மரண அறிவித்தல் - திரு. தாமசுந்தரம் ஹரிதாஸ்

theiva

மலர்வு 19.04.1970                உதிர்வு 01.01.2014

திரு. தாமசுந்தரம் ஹரிதாஸ் அவர்கள் 01.01.2014 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், தர்மசுந்தரம் (வெள்ளைத்தம்பி) புவனேஸ்வரியின் சிரேஸ்ட பதல்வனும், கவிதா அவர்களின் அன்புக் கணவரும், ரேணுகா, கிருசாயினிஆகியோரின் அன்புத் தந்தையும், வாணி, கர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், நிர்மலகுமார், சுகந்தினி, சுசிலா, சுஜாதா, அன்புராஜ் ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீஸ்கந்தராசா, செந்தில்குமரன் ஆகியோரின் சகலனும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(03.01.2014) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று புதவுடல் ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இதனை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்- குடும்பத்தினர்
கவிதா – 07750580787
நிர்மலகுமார் - 0770669477

harithas

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com