மரண அறிவித்தல்: திருமதி பாலகிருஷ்ணன் இந்திராணியம்மா (கார்கார - பாலி)

alliyamma

தோற்றம் 24.08.1943              மறைவு 08.02.2016

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் இந்திராணியம்மா அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி அமிர்தகாந்தி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, சுரேஷ், பாலேந்திரராணி, ரோகிணி(இந்தியா), காலஞ்சென்ற பிரேமதாஸ், சாந்தினி, சுபோதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சாந்தகுணலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

இரத்தினகுமார், சஞ்ஜீவினி, கிருஷ்ணசாமி, தாசன்(லண்டன்), புவிநாதன், செந்தில்நாதன்(சுவிஸ்), முரளி, காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமல்ராஜ்(லண்டன்), புவித்திரா(லண்டன்), பிரேமதாஸ், தனுசியா, புவிப்பிரபா, சிறீவிஷ்ணுபிரியதரன், சாமந்தி, கயந்தி, செவ்வந்தி, செந்தூரன், தர்ஷிகா, தாரணி, நிசாந்தி, தனுசாந்த், தாட்சாயினி, சிந்துஜா, பானுப்பிரியா, சாய், சாஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள மகள் சுபோதினி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமதி(மகள்) — இலங்கை: +94213218942
சுரேஷ்(மகன்) — இலங்கை: +94778998810
பாலேந்திரராணி(மகள்) — இலங்கை: +94783035349
தாசன்(மருமகன்) — பிரித்தானியா: +447838747647
ரோகிணி(மகள்) — இந்தியா: +914312773314
சாந்தினி(மகள்) — இலங்கை: +94777548163
செந்தில்நாதன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து: +41313711457
சுபோதினி(மகள்) — சுவிட்சர்லாந்து: +41793739675