மரண அறிவித்தல் - செல்வி. ஜானு.ஜெகதீஸ்வரன் (அப்பர்)

அன்னையின் மடியில்           ஆண்டவன் அடியில்
17/02/2010           30/12/2011

இலண்டனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லி ஜானு.ஜெகதீஸ்வரன் அவர்கள் 30.12.2011 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன்.(அப்பர்).மங்கயற்கரசி(சூட்டி) ஆகியோரின் அன்பு மகளுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரிகை:- 05.01.2012 வியாழன் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முகவரி:- Imperial Fields, Bishopford Road, Morden, Surrey, SM46BF (Tooting Mitcham football club)

நல்லடக்கம்:- 05.01.2012 வியாழன் பி.ப 1.00 மணி முதல் 1.30 மணி வரை முகவரி:- Streatham Park Cemetery, Rowan Road, Streatham SW16 5JG

தகவல்.
பெற்றோர்

தொடர்புகளுக்கு:-

ராஜன்:- 00 44 7577 7769 33 (இலண்டன்)
கண்ணன்:- 00 44 7961 7416 49 (இலண்டன்)
விமல்:- 00 44 7765 5281 69 (இலண்டன்)
மோகன்:- 00 44 7882 8626 59 (இலண்டன்)

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com