மரண அறிவித்தல்:திருமதி ஜெயந்திமலர் மகேஸ்வரன் 

தோற்றம் 14.1.1970              மறைவு 19.09.2018

யாழ் வல்வெட்டித்துறை நடராஜா வீதியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்திமலர் மகேஸ்வரன்  அவர்கள் 19/09/2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஐதுரை வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு புதல்வியும் காலஞ்சென்ற கருணானந்தசாமி புஸ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியும்
ஜெயமீரா காசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்
கார்த்திக் அன்பு மாமியாரும்,
பதுமைமலர்,காலம் சென்ற துரைச்செல்வம்,பாபுராஜ்,விஐயமலர் அரவிந்தராஜா,சந்திரிகா,சந்திரசேகர், கயேந்திரகுமார் அன்புச் சகோதரியும்,
தவராயசிங்கம், காலம் சென்ற மீரா, ஞானேந்திரரணி, மகேந்திரராஜா, ஜெயச்சந்திரன், கலாஸ்தின்பானு ஆகியோரின் மைத்துனியும்,
மயூரதன், நிராஜ், விஜய், ஜனார்த்தனன், பிரேம், வசந், சர்மிலா, தர்ஷா , சகானா, ஆகியோரின் மாமியும்
பிரகாஸ், பிரபா, தீபன், பிரசாந், நிரஞ்சனா, வித்யா, பிரியா ஆகியோரின் சித்தியும்
கீர்த்திகாவின் பெரியம்மாவும் ஆவார்.


தகவல் குடும்பத்தினர்.
பார்வைக்கு
சனிக்கிழமை 22.09.2018 4.00பி.ப - 9.00பி.ப
Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint Laurent, QC H4N 1J7 Canada.
ஞாயிற்றுக்கிழமை 23.09.2018 9.00 மு.ப - 11.00மு.ப
Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint Laurent, QC H4N 1J7 Canada.

தகனம்
ஞாயிற்றுக்கிழமை 23.09.2018 12.00பி.ப
Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint Laurent, QC H4N 1J7 Canada.

தொடர்புகளுக்கு
மகேஸ்வரன், மீரா +14168881554
அரவிந்தராஜா +15142975812
வள்ளிநாயகி +914442144870
கார்த்திக் +16472488542 

jeyantimalar