அமரர்
ஜெயச்சந்திரன்  ஜெயவதனா (குட்டியா)

a

                                                   மண்ணில்:16.12.1969   விண்ணில்:21.04.2009                                                                                                                                                

அன்று உயிர்வாழ்வோமென
ஆழியிலே படகினிலே
தப்பி வந்த வேளை - துரத்தி வந்த
துப்பாக்கிக் குண்டொன்று
துளைத்ததம்மா பிடரியிலே! - அது
மூளை வரை சென்று
செயலிழக்கச் செய்ததம்மா!
தன்னுயிரை.........
என்னவளே! - நீ
துடிதுடித்து மடிந்ததனைக் கண்டு
தவிக்குதம்மா என்
இதயம்!
அழியாத எம் நினைவுகள்
ஆண்டாண்டு சென்றாலும்
ஆறிடுமா என் துயரம்?  ஆறுதல்
சொன்னாலும், ஆறுமா
எம் இதயம்?
கண்ணீருடன் கரைகின்றோம் - உன்
நினைவுகளுக்குள்ளே.

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 09/05/2010 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் இன் நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல்:                                                                                                        சம்புளியவத்தை
கணவன்இஜெயச்சந்திரன்(ஜெயராம்)                                                              ஊறணி
குமணன்                                                                                                      வல்வெட்டித்துறை
                                                                                                                        077-0783457

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com