மரண அறிவித்தல்: திரு சிவப்பிரகாசம் குமாரசாமி (Accountant K.K.S சீமேந்து தொழிற்சாலை)

தோற்றம் 05.01.1928              மறைவு 26.09.2015

 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் குமாரசாமி அவர்கள் 26-09-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ராசரெத்தினம்(கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தெய்வானைக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராஜமணி(பொற்கொடி) அவர்களின் ஆசைக் கணவரும்,

ரஞ்சனி(அவுஸ்திரேலியா), பத்மினி(பிரித்தானியா), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), ராஜேந்திரன்(நியூசிலாந்து), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), சுரேந்திரன்(சிங்கப்பூர்), உஷாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுதந்திரசோதி, பாலநாதன், ராஜேஸ்வரி, புவனேஷ்வரி, சசிகலா, கீதா, சோமலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகு, ஷார்மிளா, சோனியா, ஹரன், அபிஜனா, ஆருரன், வேலூரன், குணாளன், கிஷோக், சஞ்சய், தன்வீ, மயூரன், பிருந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரீதிகா, பிரேமாநந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோகிலன், பாணவி, தீரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, ஆறுமுகம், மற்றும் வேலுப்பிள்ளை(கனடா), மகமாசிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லபாக்கியம், மற்றும் புஸ்பராணி, சரோஜினி, ராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், சபாரத்தினம்(மட்டக்களப்பு), சரோஜினிதேவி(பேபி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஸ்ரீதேவி, மங்களேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

குமரகுரு(கனடா) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Gee & Hickton Funeral Directors, Funeral Home, Cnr Knights Road and Cornwall Street, Lower Hutt, 5010, New Zealand. 

பார்வைக்கு: திகதி: புதன்கிழமை 30/09/2015, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Guardian Funerals, Corner of Sunnyholt Rd and first Ave, Blacktown NSW 2148, Australia. 

கிரியை: வியாழக்கிழமை 01/10/2015, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: 46 Elmstree Rd, Kellyville Ridge NSW 2155, Australia. 

தகனம்: வியாழக்கிழமை 01/10/2015, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Castlebrook Memorial Park, Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia. 

தொடர்புகளுக்கு
பத்மினி — பிரித்தானியா +442089495558
ரவீந்திரன் — அவுஸ்ரேலியா +61298632363
ராஜேந்திரன் — நியூஸ்லாந்து +6445685053
மகேந்திரன் — அவுஸ்ரேலியா +61296797894
சுரேந்திரன் — சிங்கப்பூர் +6590066358
சுரேந்திரன் — அவுஸ்ரேலியா +61405964182
உஷாயினி — அவுஸ்ரேலியா +61286780466