மரண அறிவித்தல் - செல்வன் மதன் வடிவேலழகன

mathan

மலர்வு 01.01.1994                உதிர்வு 12.06.2014

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதன் வடிவேலழகன் அவர்கள் 12-06-2014 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், வடிவேலழகன்(பிரித்தானியா) தவராணி(ராதா-பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

சசிபானு(இந்தியா), சோதிலிங்கம்(இந்தியா), பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்ற ராஜேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), கருநாகரன்(இலங்கை), சீதாலட்சுமி(இந்தியா), ஜெயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி, தனலட்சுமி(தனம்- இந்தியா), கமலராணி(ராணி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தங்கக்குயில்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சரவணமுத்து, மற்றும் வைத்தியநாதன் பார்வதிப்பிள்ளை(மல்லிகைக்கண்டு) ஆகியோரின் அன்புப் பேரனும்,

செந்தூரன்(பிரித்தானியா), ரவீந்திரநாத்(இந்தியா), கோபிநாத்(பிரித்தானியா), ஆதித்தன்(இந்தியா), ஆதவன்(பிரித்தானியா), சேதுராமன்(பிரித்தானியா), ஜீகா(இந்தியா), கீர்த்திகா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நர்மதா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

ருதாசன் அவர்களின் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற சேகர் அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

வீட்டு முகவரி
153 Gorringe Park Avenue,
Mitcham Surrey,
CR4 2DJ,
United Kingdom.