மரண அறிவித்தல் - திரு.முருகேசு தணிகாசலம்

தோற்றம்: 17/12/1932                மறைவு: 14/13/2012

தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  இலண்டன்  Pinner வசிப்பிடமாகவும் கொண்ட  திரு முருகேசு  தணிகாசலம்  அவர்கள்  14-03-2012  அன்று  காலமானார்.

இவர் காலம் சென்ற முருகேசு (தாமோதரம்பிள்ளை) தங்கக்கிளி (தங்கம்) தம்பதிகளின் அருமை மகனும், காலம்சென்ற மயில்வாகனசுந்தரம்  சரஸ்வதி  (வல்வெட்டித்துறை)  தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும்,

காலம் சென்றவர்களான  பெரிய தம்பி, குட்டி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மகேஸ்வரி (திருகோணமலை), காலம்சென்ற ராஜேஸ்வரி (மலேசியா) ஆகியோரின் மைத்துனரும், காலம் சென்ற பொன்னுசாமி பாலவடிவேல் (ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி), கந்தசாமி (மலேசியா) ஆகியோரின் சகலனுமாவார்.

                                                அன்னாரின் ஈமக்கிரிகைகள் அவரது  இல்லத்தில் 25-03-2012  ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் 11:00 வரை  நடைபெற்று  மதியம் 12:00க்கு Golders Green Crematorium, Hoop Lane, London NW11 7NL  இல்  தகனம் செய்யப்படும்.

                     இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் மனைவி
73, Albury Drive
Pinner
Middlesex
HA5 3RL
Tel No:+44 (0) 208 868 6305

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com