மரண அறிவித்தல்: திரு மகாலிங்கம் நிமால்குமார்

தோற்றம் 19.07.1953              மறைவு 14.11.2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நிமால்குமார் அவர்கள் 14-11-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் பூரணாம்பிகைஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, இராசரத்தினஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,வினித்ரா, நிருத்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லலிதாடில்குசி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிறேம்குமார், மோகன்குமார்(அவுஸ்திரேலியா), ரஞ்சித்குமார்(லண்டன்), காலஞ்சென்ற கீதாஞ்சலி, திலக்குமார்(லண்டன்), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாகரன்(அவுஸ்திரேலியா), கமலராணி(லண்டன்), விஐயலட்சுமி(அவுஸ்திரேலியா), நிர்மலா(லண்டன்), திருநாவுக்கரசு(அவுஸ்திரேலியா), நளினி(லண்டன்), லலிதா(லண்டன்), காலஞ்சென்ற மோகன், சரவணன்(லண்டன்), பவானி(கனடா), யோகேந்திரன்(லண்டன்), மதிவதணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோர், சமிலா, பூர்ணிமா, பிரதீப், ரஞ்சன், யாழினி, பிரியா, சிறீகாந், ராஜயோகன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சனா, சத்தியஜித், மனோஜித், மனோபிரகாஸ், றோசான், துர்க்கா, ஜயந்த், ஜனா, ராகவன், மாறன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,தில்னா, நிவேதா, தர்சிகா, மகேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
கிரியை திகதி: வியாழக்கிழமை 19/11/2015, 09:15 மு.ப — 12:15 பி.ப
முகவரி: East Chapel Rookwood Crematorium Lid combe, Memorial Ave, Rookwood NSW 2141, Australia.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திருமதி நிமால்குமார் — அவுஸ்ரேலியா +61280654657
மோகன்குமார் — அவுஸ்ரேலியா +61297645882 / +61413006295
ரஞ்சித்குமார் — பிரித்தானியா +442082706849
சரவணன் - (லண்டன்) +447949005911