மரண அறிவித்தல்: திருமதி வடிவுடையம்மா குகனாதன் (புவனா)

puvanaa

மலர்வு 10.10.1950                உதிர்வு 20.12.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி வடிவுடையம்மை குகநாதன் அவர்கள் இன்று சோபாவில் அமர்ந்த நிலையில் மிகவும் அமைதியான தியாணநிலையில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சச்சிதானந்தம் இராசலெட்சுமி தம்பதிகளின் மகளும். காலஞ் சென்றவர்களான புண்ணியமூர்த்தி

ஜெயதேவி தம்பதிகளின் மருமகளும்,

குகனாதனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி காலஞ் சென்ற ரெத்தினசிகாமணி (அரிமாஸ்டர்) குணஈஸ்வரி (கனடா) புத்திரசிகாமணி(இந்தியா) சுகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆனந்த் (யதீஸ்) (லண்டன்). காயத்திரி (அனு) (லண்டன்). ஆகியோரின் பாசமிகுதாயாரும். சுஜித்தா சதீஸ்வரன் ஆகிகோரின் அன்பு மாமியாரும்,

ஆகாசனா சுஜனா ஸ்ரவன் சாயிரட்சா சாயிவர்சா ஆகியோரின் பாசமான பேத்தியும்.

நிர்மலாதேவி (இலங்கை) இராசலெட்சுமி (நோர்வே) பிறேமச்சந்திரன் (கனடா) சோபா (இந்தியா) சாந்தி (கனடா) கிருபாமூர்த்தி கணேசமூர்த்தி ஆகியோர்pன் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்று பகிர்ந்து கொள்ளவும்.

தகவல்

இந்தியா- 00 91 98 404 300 52  - 001 80 56 28 60 83
யதீஸ் லண்டன் - 0208 286 8972
குணஈஸ்வரி (கனடா) - 001 905 216 2142
அனு சதீஸ்வர்(லண்டன்) - 0759 5741 314

puvanaa