மரண அறிவித்தல் - திருமதி ஸ்ரீதரன் ராதாலெட்சுமி
a

                                         அன்னைமடியில்:06.10.1956 ஆண்டவன்அடியில்:01.10.2010                                                                                                                                                

மதவடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராதாலெட்சுமி் அவர்கள் 01.10.20இன்று வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அப்பாச்சாமி  ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும், அமரர்களான வேதாரணியம் பிள்ளை - செல்வநாயகி அவர்களின் அன்பு மகளும் , அப்பாச்ச்சாமி - சந்திரகாந்தி அவர்களின் அன்பு மருமகளும், ஸ்ரீராஜ் ஸ்ரீயாழினி ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும் சந்தானகிருஷ்ணன், சந்தானகோபால், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் சனிக்கிழமை, (02.10.2010) காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, காலை 10.00 மணியளவில் பூதவுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை தொலைபேசி : +94773664249

 

ra07


 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com