மரண அறிவித்தல் - பருத்தித்துறை “ஓடக்கரை பேச்சி அம்மன்”  ஆலயத்தின் திருத்தொண்டர்

சந்திரசேகரம் பிள்ளை

santhirasekaram

அன்னையின்                        அன்னையின்
குழந்தையாய்                       தொண்டனாய்
25.10.1937                       16.02.2011

பருத்தித்துறை ஓடக்கரையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை  புகுந்தவிடமாகவும் கொண்ட வைரமுத்து சந்திரசேகரம் 16 மாசி 2011 புதன்கிழமை முன்னிரவு 7 மணியளவில் இறைவன் திருவடியடைந்தார்.


இவர் காலம்சென்ற வைரமுத்து நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மார்க்கண்டு (கண்ணாடி) நீலாதாட்சி தம்பதிகளின் அன்புமருமகனும் இரெத்தினேஸ்வரி, மற்றும் மகமாசி அம்மா ஆகியோரின் அன்புக்கணவனுமாவார்.


இவர் மணிவண்ணன், மாதவன், மலர்விழி, கயல்விழி, யசோதை, சாயிராம், ரமணா ஆகியோரின் அன்புத்தந்தையும் ராகில், பாலராணி, செல்வக்கொடி, கிருஸ்ணகுமார், யோகேஸ்வரன், சசிரேகா, ஜெயந்தி ஆகியோரின் அன்புமாமனாருமாவார்.


வில்லியம், மார்க்கீன், அசீயா, மிர்கோ, மயூரிகா, சாதீசன், செல்வகரன், காவியா, கிரிதரன், விஸ்ணு, துளசி, ஹரிணி, தர்சனா ஆகியேரின் அன்புப்பேரனுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21/02/2011 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.


தொடர்புகளிற்கு:- 0094778828513 (பருத்தித்துறை)

மற்றும:
மணிவண்ணன்   0393883581841  இத்தாலி
மலர்விழி       0033148317949    பிரான்ஸ்
யசோதை       4162899320    கனடா
கயல்விழி      0914312781459  இந்தியா
மாதவன்       068212903955   ஜேர்மனி
சாயிராம்       039055218141   இத்தாலி
ரமணா        0033952767656     பிரான்ஸ்