மரண அறிவித்தல்: திரு செல்வநாயகம் செல்வேந்திரா

தோற்றம் 06.04.1958              மறைவு 31.08.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் 31.08.2014 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்..

அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி செல்வநாயகம் மற்றும் சட்குணபூபதி அம்மாவின் அன்புமகனும், காலம் சென்றவர்களான மார்க்கண்டு சாவித்திரி அம்மாவின் அன்பு மருமகனும், பிரேமாவின் அன்பு கணவரும், ஜானகி,கிருத்திகா,சமிதாவின் பாசமிகு தந்தையாரும்..

மற்றும் சுந்தரலிங்கம் காலம் சென்ற யோகானந்தராசாவின் மருமகனும், பாலசிங்கம்(சிவலிங்கம்) மஹாலக்ஷ்மி அவர்களின் பெறமகனும்..

அன்னார் உதயகுமாரி(உதயா) ராசேந்திரா(அப்பையா) செல்வகுமாரி(ஜெயந்தி) யோகேந்திரா(பாபு) விஜயகுமாரி(வாசன்) இந்திரா(வசந்தி)  ரவீந்திரா(ரவி) பாலேந்திரா(ஒப்பி) வத்சலா,சியாமளா, ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

 

தகவல்:குடும்பத்தினர்

உதயா: 00919790542931(இந்தியா)
ரவி   : 00447445216665(லண்டன்)