மரண அறிவித்தல்: திருமதி சிவனருட்காந்தி மகாலட்சுமி

தோற்றம் 03.11.1946              மறைவு 03.03.2015

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவனருட்காந்தி மகாலட்சுமி அவர்கள் 03.03.2015 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துறை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம்பிள்ளை நவரெத்தினம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவனருட்காந்தி அன்பு மனைவியும், சிவமலர் (லண்டன்), நவரெத்தினம்மாள் (பவி -இலங்கை), நவசிவாயம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வள்ளிநாயகி (இலங்கை), நித்தியானந்தவேல் (இலங்கை), பாலசுப்பிரமணியம் (லண்டன்), சதானந்தவேல் (ஜெர்மனி ), இராசலட்சுமி (நோர்வே), சண்முகநாதன் (இலங்கை), நவலட்சுமி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரட்னேஸ்வரன் (லண்டன்), ஆனந்தராஜா (இலங்கை), டினேசியா (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவயோகநாயகியின் அண்ணியும், கார்த்தீபனின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.03.2015 அன்று நடைபெற்று, காலை 10 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் தகானம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
நவசிவாயம் (லண்டன்) - 0044 740 434 0024
இலங்கை - 00 94 212 055 382