Home

veda

anpudan

அன்புடன் ஓர் அலசல் பாகம் இரண்டு

அன்புடன் ஓர் அலசல் பாகம் ஓன்று

இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது.

news25

13thJan2012 - நன்றி ஆனந்தராஜ் மாஸ்டர், நன்றி தீபன்

புதுவருடத்தில் வாழ்த்துக்களுடன் வல்வை.கொம்

vuc

  • புலம்பெயர் உறவுகளுக்கு வல்வை மண்ணில் இருந்து வாழ்த்துக்கள்
  • வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய கட்டடப் பணிகள் ஆரம்பம்
  • பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு
  • கலைச்சோலைக் காலெண்டர் 2012
  • நம்மூரைப்போலவருமா வல்வைப்படங்களுடன் பாடல்
  • நம்மூரைப்போலவருமா அம்மன் தீர்த்தப்படங்களுடன் பாடல்
  • குட்டிமணியண்ணா எழுதும் உன்வெற்றி உனது மனதில்
  • ஆரோக்கியமான சமுதாயம் வல்வை

car paali

எம்மை அரவணைக்க காத்திருப்பது அன்னையும் அன்னைமண்ணாம் வல்வை மண்ணும்தான். PonSiva

  • Valvai Ontrium Youngsters Tour Photo Gallery
  • Youngsters from Valvettithurai visit Parliament news
  • Valvettithurai Students attend Italian Opera news

குட்டிமணியண்ணா தனது நேரடிப்பார்வையில் வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கும் சமூக அபிவிருத்தித்திட்டம் Futsal (5-a-side football) Ground புட்சால் விளையாட்டு மைதானம். படங்கள் இணைப்பு

kuttymani anna

social development 3

economical development 2

social development 2

social development 1

cultural development 1

educational development 1

econonical development 1

educational

நடைமுறையில் உள்ள திட்டங்களும் செய்யவேண்டிய திட்டங்களும் போட்டிருக்கிறோம். VDAG சென்டரில் நடாதப்பட்டுகொண்டிருக்கும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான TUITION உம், வல்வை ஒன்றியத்தினால் நடாத்தப்படும் A/L இற்கான வகுப்புகளும் போதாதது அதனால் VEDA இற்கான இன்னும் இரண்டு TUITION சென்டர்கள் திறக்கவேண்டும் அதற்காக நாம் புலம்பெயர் வல்வையர்களின் ஆதரவை எதிர்பார்கிறோம்.

தொடர்புகளுக்கு: (UK) 07825 556 626 / (Can) 905 673 0314

development

  • ஒரு சமுதாயம் நிலைதளம்பாத, நிலைகுலையாத, பேணியலுகையான சமுதாயமாகவும் (Stable and Sustainale), பொருளாதார அபிவிருத்தியில் முழுமையுமடைய வேண்டுமானால் அதற்கு தகுந்த கல்வியறிவு இருக்க வேண்டும்.
  • கல்வி அறிவு இரண்டு வகையானது,
    • ஓன்று செயல்முறைசாராக் கல்வி (சர்வகலாசாலைக்குரிய) Academic Education
    • இரண்டாவது தொழில்முறைக் கல்வி Vocational Education
  • இக்கல்வி தராதரத்தையடைவதற்கும் அதன் முக்கியதுவத்தை முழுமையாக உண்ணர்ந்துகொள்வதற்கும் அந்த சமுதாயம் கலாச்சாரம் பண்பாடு நிறைந்த (Cultural Development) முற்போக்கு சிந்தனையுள்ள கட்டுக்கோப்பான சமுதாயமாக (Social Development) இருக்க வேண்டும்.
  • இதனால் வல்வையில் நாம் ஒருபக்கமான அபிவிருத்தியை மட்டும் செய்வோமானால் அதனுடைய முழுமையான பலனை பெறாமல் போவதோடு அது நிலைத்து நிற்காமல் அழிந்து போய்விடும்.
  • நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமுகப்பட்டு எல்லாவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் எம்மிடையே பகிர்ந்து ஒரேநேரத்தில் செய்வோமானால்தான் அதன் பலனைக்காணமுடியும்.
  • இதற்கு எமக்கிடையே இருக்கும் புரித்துணர்வை வளர்க்கவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் செய்த பிழைகளை மன்னித்து மறந்து ஒன்றாக செயற்பட வேண்டுமென்று எல்லா வல்வையர்களையும் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு உங்கள் வல்வை.கொம்

தொடர்புகளுக்கு: (uk) 07825 556 626 / (Canada) 001 905 673 0314

நெடியகாடு பிள்ளையார் நிர்வாக கணக்கு அறிக்கை Aug 2011

வல்வை இளைஞர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முழுநீளத்திரைப்படம் STAR 67. தனது கலைத்திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ள கதி செல்வகுமார் அவர்கற்கு எமது பாராட்டுகள். STAR 67

காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.

தமிழ்நீ.பொன்.சிவகுமாரன் (26.11.2011)

  • ஆதி வைரவர் கோவில் திருவிழா பூங்காவனம்
  • ஆதி வைரவர் கோவில் தீர்த்தம்
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 09
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 07
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 05
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 04
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 03
  • ஆதி வைரவர் கோவில் திருவிழா day 01
  • வல்வை ஆதிகோவிலடி அதிசக்தி முன்பள்ளி 08/08/2011
  • வல்வை தீருவில் வயலூர் முருகன் ஆலய உற்சவவிழா 2011

எமக்கு ஸ்ரீ பராசக்தி அம்மன் (மானாங்காணை) திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய அ.சதிஸ்வரன் ற்கு மிகுந்த நன்றிகள்

  • ஸ்ரீ பராசக்தி அம்மன் (மானாங்காணை) திருவிழா day 05
  • ஸ்ரீ பராசக்தி அம்மன் (மானாங்காணை) திருவிழா day 04

வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

எமக்கு கப்பலுடைய பிள்ளையார் திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய துஜேந்திரன் நிற்கு மிகுந்த நன்றிகள்

  • கப்பலுடைய பிள்ளையார் தெப்பத்திருவிழா 01/08/2011
  • கப்பலுடைய பிள்ளையார் கொடியிறக்கம் 30/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் தீர்த்தம இரவு் 30/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் தீர்த்தம் 30/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் பாம்பு திருவிழா 28/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் வேட்டை திருவிழா 27/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் திருவிழா 26/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் திருவிழா 25/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் திருவிழா 24/07/2011
  • கப்பலுடைய பிள்ளையார் திருவிழா night 02
  • கப்பலுடைய பிள்ளையார் திருவிழா day 02

வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் சங்காபிஷேகம் இரவு 29/05/2011
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் சங்காபிஷேகம் 29/05/2011
  • வல்வையின் வீதிகள் இந்திரவிழாவை அணுகும் பொன்மாலைப் பொழுது VIDEO
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் கரகம் படதொகுப்பு
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியிறக்கம் பாகம் இரண்டு
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியிறக்கம்
  • இந்திரவிழா 18/04/2011இரவு படதொகுப்பு இரண்டு
  • இந்திரவிழா 18/04/2011படதொகுப்பு ஓன்று
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தம் படத்தொகுப்பு ஓன்று / படத்தொகுப்பு இரண்டு
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தம் திருவிழா Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர் திருவிழா Photo Gallery / Video Gallery 1 / Video Gallery 2
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறம் திருவிழா Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் நாள் பகல் - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் பன்னிரெண்டாம் நாள் இரவு - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் பன்னிரெண்டாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் பூங்காவனம் Photo Gallery / Video One / Video Two
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் பத்தாம் நாள் இரவு - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் பத்தாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் நாள் இரவு - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா் - Photo Gallery / Video வேட்டை
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் எட்டாம் நாள் பகல் - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஏழாம் நாள் இரவு - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஏழாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆறாம் நாள் இரவு - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆறாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் நாள் இரவு - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் நாள் பகல் - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் நாலாம் நாள் இரவு - Photo Gallery / Video Gallery
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் நாலாம் நாள் பகல் - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் மூன்றாம் நாள் இரவு - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் மூன்றாம் நாள் பகல் - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் இரண்டாம் நாள் இரவு - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் இரண்டாம் நாள் பகல் - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் நாள இரவு - Photo Gallery /
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் நாள பகல் - Photo Gallery / Video Gallery

-----------------------------------------------------------------------------------------------------

then till now

பாய்மரக்கப்பல்கள் வகைகளும் பிரிவுகளும் / Types of Sailing Ships

sailing ships

Annapooraniammal from Valvai ( Florance C Robinson) is a Hermaphrodite Brig

Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more details...


  • then till today
  • திருவிழா படங்கள்
  • திருவிழா படங்கள்

 

    Upcoming Events

 

 

Contact Administrator: admin@valvai.com / vdag01@gmail.com
                   Contact Writer: ponsiva@valvai.com / vdag01@gmail.com