oorani

சமூக அபிவிருத்தித்திட்டம் 2

வல்வையில் நடைபெற வேண்டிய சமூக அபிவிருத்தித் திட்டங்களில் பின்வரும் திட்டமும் முதன்மையான ஒன்றாக அமைகிறது. நமக்கு இருக்கும் இயற்கையான வளங்களை வைத்து செய்யும் அபிவிருத்தி எல்லா வகையிலும் மிக சிறந்ததாக அமையும்.

எமக்கு இயற்கையாகவே சிறந்த கடல் வளம் உள்ளது அதை நாம் சரியான முறையில் புத்திசாலித்தனமாக பாவிக்கும் முறையில் சிந்திக்க வேண்டும். எமது நீண்ட ஆலோசனைகளின் பின்பு பின்வரும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

  1. ஊரணி ஊத்து திருத்தி அமைத்து அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

  2. வெளியரங்கு நீச்சல்குளம் கடலினுள் அமைத்தல் (50m x 100m)

  3. 400m x 50m Kayak மற்றும் Canoe படகுகள் வலித்தல் போன்ற விளையாட்டுக்களுக்கான மிதக்கும் பாதை அமைத்தல்.

இவற்றுடன் பின்வரும் சிரமதான வேலைகளாக அமையும் அபிவிருத்திகளை அப்பப்போது செய்தல்.

  • கடற்கரை நிலப்பகுதிகளை சுத்திகரித்தல்
  • கடற்கரை நிலப்பகுதிகளை இருபதைவிட சிறு அளவு பெருப்பித்தல்
  • Beach Sports Acitvityயை உட்சாகப்படுத்துதல். (கபடி, Beach Volleyball, Beach Soccer, Foot Volley, Childrens Play (Park) போன்ற விளையாட்டுக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்).

மேற்குறிக்கப்பட்ட முதன்மையான மூன்று கடல் நீச்சல் திட்டங்களுக்குரிய அறிமுக படத்தை இங்கு காணலாம்.

oorani

press hear for the larger image

 

Pontoon Bridge  / Floating Bridge can be used for Swimming Pool Area and the bridge to swimming pool.

floating

floating

floating

floating

floating

floating

floating

 

நமது கடல் கொந்தளிப்பு நிலைகளை வைத்து பார்த்தால் எமக்கு Concrete Pillars உம் Concrete Path உம் தான் பொருத்தமாயிருக்கும்

உலகில் பல இடங்களில் ஏற்கனவே இருக்கும் திறந்த வெளி நீச்சல் வசதிகளின் சில படங்களை உங்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாக இத்துடன் பிரசுரிக்கிறோம்.

ஊரணி ஊத்து படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

sea pool

 

ஊரணி ஊத்து படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

oorani

 

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com