பிந்திய அறிவிதல்கள்


அமரர் திரு திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்

அன்னை மடியில் : 31-05-1941 ஆண்டவன் அடியில் : 11-05-2016 இறுதிக்கிரிகை : பின்னர் அறிவிக்கப்படும்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார்.. அன்னார் காலஞ்சென்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்ரீ வித்தியனாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். சந்திரவதனா கந்தசாமித்துரை,காலஞ்சென்ற பர்வதபத்தினி மணிவாசகம், சிவரூபராணி விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். காலஞ்சென்ற இராஜவேல்,லட்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் கார்மேகசுந்தரம்,சாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அருமைலிங்கம், அசோக்குமார்,கிருஷ்ணசாமி(குஞ்சு),கிருஷ்ணகுமார்(செல்லி),ஜெயக்குமார் (பவுன்) ,மோகனகுமார்,பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தாயும், வேணுராதா,பானுபாரதி ,பாலேந்திரராணி,பானுமதி,ஜெயந்தி ,சுபாஜினி ,சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
பிருந்மோகன்ராஜ்,சஞ்சீவன், ஷோபனபாரதி,தனுஜா, மயூரி, செந்தூரன்,தர்சிகா, நிகல்யா ,சேரமதி,கிஷாந், ஜெயசுதன்,ஜெயராம், நிதர்சன்,கவுசிகன், கவுசிகா, நிவேதா, நிதுசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .

தொடர்புகளுக்கு:- கிருஷ்ணகுமார்(மகன்):+94772824642,+94217912600
கிருஷ்ணசாமி(மகன்):+94217914879,+94783035349
மோகனகுமார்(மகன்):+447508341658
அருமைலிங்கம்(மகன்):+447480585990
ஜெயக்குமார் (மகன் ):+447440563295, +442083842104
அசோக்குமார் (மகன் ) +914312781203
பிறேம்குமார் (மகன் ) +4721389605,+4740096237

Common

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்

அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்

மரண அறிவித்தல்

அமரர் திரு திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்

ஆக்கங்கள்

ஆலயங்கள்

கல்வி

விளையாட்டு கழகம்

மக்கள்