நெடியகாடு இளைஜர் விளையாட்டு கழகம் Vs கலைமதி விளையாட்டு கழகம் (1 Vs 4 )
(வல்வை B Vs நவஜீவன்ஸ்) Vs (வல்வை A Vs பருத்துறை ஐக்கியம்) Vs (வல்வை A Vs சென்சேவியர்) Vs (1 Vs 4)
எமக்கு ஸ்ரீ பராசக்தி அம்மன் (மானாங்காணை) திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய அ.சதிஸ்வரன் ற்கு மிகுந்த நன்றிகள்
வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
பாய்மரக்கப்பல்கள் வகைகளும் பிரிவுகளும் / Types of Sailing Ships
Annapooraniammal from Valvai ( Florance C Robinson) is a Hermaphrodite Brig
எமக்கு கப்பலுடைய பிள்ளையார் திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய துஜேந்திரன் நிற்கு மிகுந்த நன்றிகள்
வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் முடிபுகள்
ஒரே பார்வையில் !...
23.ஆடி.2011 நடந்த வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும் அவர்களின் இலக்கங்களும் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும்.
| வேட்பாளர் பெயர் | வாக்குகள் | இலக்கம் |
| 1 . நடராசா அனந்ததராஜ் | 1436 | 08 |
| 2 . கனகலிங்கம் சிவாஜிலிங்கம் | 1165 | 06 |
| 3 . கந்தசாமி சதீஸ் | 771 | 03 |
| 4 . மகாலிங்கம் மயூரன் | 758 | 09 |
| 5 . தில்லையம்பலம் ஜெகதீஸ் | 654 | 02 |
| 6 . சூசைப்பிள்ளை X குலநாயகம் | 458 | 11 |
| 7 . பொன்னுத்துரை தெய்வேந்திரன்* | 457 | 07 |
| 8 . கனகராஜா ஜெயராஜா | 399 | 04 |
| 9 . இந்திரன் கைலாஜினி* | 199 | 01 |
*இவர்கள் இருவரும் (7 & 9) “ஐக்கியமக்கள் சுதந்திரமுன்ணணி” என்னும் கட்சிப்பெயரில் போட்டியிட்டவர்கள்.



தமிழ்நீ பொன் சிவகுமாரனின் கட்டுரைத்தொகுப்புகள்: வல்வையின் வரலாறு / மண்ணின்மைந்தர்கள் தொடர் / அம்மன் வழிபாடு / மற்றும் சிறப்புக்கட்டுரைகள் மீளத்தொகுப்பு பதிவு

இப்படிக்கு உங்கள் வல்வை.கொம்
தொடர்புகளுக்கு: (uk) 07825 556 626 / (Canada) 001 905 673 0314


VDAG இன் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி தொடரும் எமது நன்றிகள்.......
நன்றிகள் VDAG, Valvai.com
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் (சிங்கப்பூர் ஸ்ரீ / கண்ணாடிமாமா) அவர்களின் துணைவியாரும்,
கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 09:00 மு.ப — 11:30 மு.ப JACK CORNWELL COMMUNITY CENTRE, JACK CORNWELL STREET, MANOR PARK,LONDON E12 5NN
நல்லடக்கம: ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 12:00 பி.ப MANOR PARK CREMATORIUM, SEBERT ROAD, LONDON E7 0NP
உத்தேச மீன்பிடித்துறைமுகம் / அன்னையின் அரவணைப்பில் / அபிவிருத்திக்கட்டமைப்புகள் / Valvai Fishing Harbour Logo 01 / Valvai Fishing Harbour Logo 02 -----------------------------------------------------------------------------------------------------
அன்று நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவிலில் நடந்த சம்பவம்

சுவிஸ் வல்வை ஒன்றியத்தின் சென்ற வருட பங்களிப்பு
Revady 7-a-Side Soccer Tournament
முத்துமாரியம்மனின் திருவிழாக்காட்சிகளை valvai.com ஊடாக அகிலம் முழுவதும் தரிசிக்கும் வகையில் எம்முடன் இணைந்து செயலாற்றியதுடன் படம் பிடித்தும் வீடியோ எடுத்தும் உடனுக்குடன் அனுப்பிய VDAG இன் செயல்திறன் மிக்க இளைஞர்களிற்கும் புலம்பெயர்ந்த மக்கள் எம்இணையத்தளம் மீது வைத்திருக்கும் பெருநம்பிக்கையின் வெளிப்பாட்டை உறுதிசெய்து ஆலயத்தினுள்ளும் அன்னையின் தரிசனத்தை படமாக்கி நாம் வழிபட அனுமதியளித்த மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகசபையினருக்கும் புலம்பெயர் வல்வெட்டித்துறை மக்களின் சார்பிலும் அம்மக்களை தாய்நிலத்துடன் இணைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படும் valvai.com சார்பிலும் எம்மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
என்றும் உங்களுடன்
valvai.com நிர்வாகத்தினர் 21.04.2011
எங்களின் பார்வையும்
எங்களின் தேவையும்!....
எதிர்கால வல்வெட்டித்துறையின் வளர்சிக்காக இன்றைய நவீனஉலகுடன் இணைந்து எம்மண்ணையும் வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே valvai.com இணையத்தளமாகும். எங்களின் செய்திகளை உலகெங்கும் எடுத்துச்செல்வதுடன் வல்வைக்கான VDAG VEDA VEDO VCAS VISA எனும் கட்டமைப்புகளுடன் வளமான வல்வெட்டித்துறையை கட்டியெழுப்ப உங்களையும் பங்குதாரர்களாக valvai.com நாடுகின்றது. ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மட்டுமே எமக்கு வேண்டுவது. அரசியல் நெறிகளைத் தவிர்த்து பொருளாதார சமூக கலாச்சார கட்டமைப்புகளை உயர்வாக எம்மண்ணில் உள்வாங்கும் தேவையே இன்றைய வல்வெட்டித்துறைக்கானது. அதற்கான தெளிவான பாதையைக்காட்டும் valvai.com உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
நன்றி உங்களின் வல்வை.கொம்
பலரின் வேண்டுகோளுக்கிணங்க மீள பிரசுரிக்கப்படுகின்றது
VDAG Computers Sales, Repaires & Services: 0773217009 / 0213201040 (Valvai)
வல்வை அபிவிருத்தி கல்விக் கழகம், தொடர்புகளுக்கு: மாதவன் 07947270876 (UK)
ஆரோக்கிய சமுதாயமும் ஆழ்கடல் மீன்பிடித்தலும்!.... VDAG நிர்வாகத்தினர் 12.03.2011
மண்ணின் மைந்தர்கள் 1 / வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவில் மகோற்சவ நாட்களை முன்னிட்டு கோவிலின் ஸ்தாபகர் பற்றிய சிறப்புக்கட்டுரை "தமிழ்நீ."பொன்.சிவகுமாரன்
ஆதிவைரவர் தேவஸ்தானம் மகாகும்பாபிஷேகம்
மங்களகரமாக நிறைவேறிய ஆதிவைரவர் தேவஸ்தானம் மகாகும்பாபிஷேகம் / / முப்பத்திஐந்தாம் நாள் / முப்பதினான்காம / முப்பத்திமூன்றாம் / முப்பத்திரெண்டாம் / முப்பத்தியோரம் நாள் / முப்பதாம் நாள் / இருபத்தியொன்பதாம / இருபத்திஎட்டாம் நாள் / இருபத்திஏழாம் நாள் / இருபத்திஆறாம் நாள் / இருபத்திஐந்தாம் நாள் / இருபத்திநான்காம் நாள் / இருபத்திமூன்றாம் நாள் / இருபததிரண்டாம் நாள் / இருபத்தியோராம் நாள் / இருபதாம் நாள் / பத்தொன்பதாம் நாள் / பதினெட்டாம் நாள் / பதினேழாம் நாள் / பதினாறாம் நாள் / பதினைந்தாம் நாள் / பதினான்காம் நாள் / பதிமூன்றாம் நாள் / பன்னிரெண்டாம் நாள் / பதினோராம் நாள் / பத்தாம் நாள் / ஒன்பதாம் நாள் / எட்டாம் நாள் / ஏழாம் நாள் / ஆறாம் நாள / ஐந்தாம் நாள் / நான்காம் நாள் / மூன்றாம் நாள் / இரண்டாம் நாள் / முதலாம் நாள் / அறிவித்தல்
ஆதிகோவிலடி இளைஞர்கள் ஐயப்பன் கோவிலில் படத்தொகுப்பு
அன்னையா?... இல்லை அதனிலும் மேலாய்!...
ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி VDAG Centre
சமூக அபிவிருத்திப்பணியில் VDAG
வல்வெட்டித்துறையினை ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்கும் பணியில் முன்னின்று செயற்படும் VDAG கட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப நிலையத்தின் (IT Centre) செயற்படு இளைஞர்கள் தமது ஆரம்பவருவாயினை வல்வெட்டித்துறை மகளிர் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தினை செப்பனிடும் பணிக்காக வழங்கியுள்ளனர். தமது தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி தாம் பெற்ற வருவாயினை (10.000 ரூபா) பாடசாலையுடன் இணையும் மைதான அபிவிருத்திக்காக வழங்கிய அவ்விளைஞர்களின் செயல் பெரிதும் பாராட்டுக்குரியது. இருபது வயதினை தொட்டும் தொடாமலும் வாழ்கைப்பயணத்தில் பயணம் புரியும் அவர்களின் சமூகச்சிந்தனையை எதிர்கால வல்வை மக்களின் அடையாளமாகக் கருதலாம். அவர்களிற்கு மகளிர் பாடசாலை அதிபர் வழங்கிய நன்றிக்கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வருங்கால வல்வெட்டித்துறையின் நம்பிக்கை விளக்காக விளங்கும் அவர்களின் சமூகப்பணி சிறக்கவும் மேன்மேலும் வளரவும் வாழ்த்துவதோடு அவர்களின் செயல்கண்டு பெருமையுறும் valvai.com அவர்களிற்கான மனமார்ந்த நன்றிகளை இத்தால் தெரிவித்துக்கொள்கின்றது.
காட்டுப்புலம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி. சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்களுடைய அந்தியேட்டிக் கிரியைகள் 26.2.2011 சனிக்கிழமை முற்பகல் 2/111 கரீம் நகர் பெரியார்சாலை பாலவாக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
-----------------தொடரும் VEDA Tuition Centre அமைப்பு வேலைகள்--------------------
---------------------------VEDA வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்--------------------------
வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறை
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை செப்டெம்பர்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஆகஸ்ட்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஜூலை
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஜூன்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை மே - உண்மையானது
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஏப்ரல் - உண்மையானது
ஆழ்ந்த அனுதாபங்கள் - வல்வை.கொம் / www.valvai.com
வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறை
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை செப்டெம்பர்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஆகஸ்ட்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஜூலை
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஜூன்
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை மே - உண்மையானது
வல்வை ஒன்றியம் நிர்வாகசபை கூட்ட அறிக்கை ஏப்ரல் - உண்மையானது
பிரிந்தோம்......பெருமகனை!...
பிரிந்தோம்......பெருமகனை!...
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவருமான இளைப்பாறிய சுங்கஇலகா அதிகாரியும், வெள்ளவத்தை மயூராபதி தேவஸ்தானத்தின் புகழ்பூத்த அறங்காவலரும், அகிலஇலங்கை சமாதானநீதவானும் பெரும்சமூகசேவகருமாகிய உயர்திரு பொன். வல்லிபுரம் அவர்கள் 30.1.2011 இல் தெய்வத்திருவடி அடைந்தார். அன்னார், ரூபசவுந்தரியின் அன்புக்கணவரும். உதயகுமார். கலாராணி ஆகியோரின் பாசத்தந்தையும் பிரிதா. மயில்வாகனம். ஆகியோரின் அன்பு மாமனாரும் செந்தூரன், குமரன், வித்தியா, மயூரன், சுந்தரி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவர் சத்தியமூர்த்தி, சந்திரலிங்கம், பரிமளாதேவி, தனபாக்கியலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரனும் பொன்னுச்சாமி, காலம்சென்ற துரைராசா, சற்குணசவுந்தரி, இராஜசவுந்தரி, சுசிலாதேவி மற்றும் SVTசம்பத், காலம்சென்ற இராசதுரை, சந்திரதாஸ் ஆகியோரின் மைத்துனரும் பரமசிவம், தாயுமானவர், அமிர்தநாயகி, பத்மாவதி, கைலாசபதி ஆகியோரின் சகலையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 02.02.2011 காலை 10.00 மணியளவில் லோரிஸ் வீதி பம்பலபிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை 03.02.2011 பி.ப. 3.15 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும். உற்றார்உறவினர் நண்பர்கள் அன்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளவும்.
இங்கனம் :
வல்லிபுரம் உதயகுமார் (மகன்)
124/3, லோரிஸ் வீதி, கொழும்பு – 04
T.P:- 011 - 2584371
காட்டுப்புலம் வல்வெடடித்துறையைச் சேர்ந்த திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்கள் 27.01.2011 இல் தமிழகம் சென்னையில் சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
........மரண அறிவித்தல் - திரு பொன்னுத்துரை வல்லிபுரம் Pon Vallipuram JP, Retired Senior Customs' Officer, and a Philanthropist passed away. Chief Trustee of Mayurapathy Amman, Colombo.



வல்வை மாணவர்களுக்கான Tution வகுப்புகளை வல்வை கல்வி அபிவிருத்தி கழகம் (VEDA) தைப்பூசமன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற்கட்டமாக ஆண்டு 9, 10, 11 கல்வி கற்கும் மாணவர்களை தைப்பூசமன்று VDAG IT Center இல் தங்களை பதியுமாறு கோரப்பட்டுள்ளது. மேலும்...



பொங்கல் பொம்மலாட்டம் படத்தொகுப்பு

வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா கிளையினால் ஒழுங்கு செய்யப்படும் "வல்வை மக்களின் ஓன்று கூடல் 2010" 12.12.2010 - ஞாயிற்றுக்கிழமை
ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி என்று நாம் எத்தனையோ தடவைகள் கூறிவிட்டோம். ஆனால் ஆரோக்கியமான சமுதாயம் என்றால் என்ன?
இதற்காக நாம் பேராசிரியர் சபா ராஜேந்திரன் உடன் தொடர்புகொண்டோம். அதற்கு "ஆரோக்கியமான சமுதாயம் எங்கேயோ இருக்கிறது நாம் எங்கோயோ நிற்கிறோம்" என்றும்.இளைஞர்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கிச்செல்லும் முயற்சிக்கு தாம் உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார்.இளைஞர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதற்கு விருப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பேராசிரியர் சபா ராஜேந்திரன் கூறியது மிகவும் உண்மையானது கடந்த 30 ஆண்டுகாலமாக தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ சமுதாய அமைப்புகள் சீர்குலைந்து எங்கேயோ போய் நிற்கிறோம். நேர்மையான பண்பாடு தவறாத ஆரோக்கியமான சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமான நிலை.
இல்லையேல் இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் இளம் சமுதாயம் தமது வாழ்கையில் சரியான இலக்கை அடையமுடியாது ஒரு நோய்வாய்பட்ட சமுதாயமாக வந்துமுடியும் .
VDAG உம், நானும், ஆசிரியர் பொன் சிவாவும் எம்மால் முடிந்தவரை தேடிப்பார்கிறோம். நானும் வீட்டில் இருக்கும் White Board இல் எழுதிப்பார்த்தேன்அவற்றை வல்வையில் உள்ள இளம் சந்ததியினருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களின் கருத்துகளையும் சிந்தனைகளையும் எழுத்தில் VDAG இல் சமர்பிக்கவும். நாம் எல்லோரும் சேர்ந்து நமது வல்வையை ஆரோக்கியமான சமுதாயமாக மாற்றுவோம்.
க.பொ.த. (சா/த) பரீட்சைக்கான GCE O/L Exam, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் [Information and Communication Technology (ICT)] பாடத்திற்கு தயார்படுத்தும் பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது.
வல்வெட்டித்துறை......சொல்லவே இனிக்கும்!.... இச்சொல்லின் பின்னே எத்தனையோ கதைகளும் கனவுகளும் எதிர்பார்புக்களும் ஏக்கங்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி....... வல்வெட்டித்துறை !..... தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்
வல்வெட்டித்துறையில் ஒரு குடும்பமே ஓரு சமூகமாக காணப்பட்டது. இங்குதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றோம். இதனாலேயே மற்றவர்களிற்கு வழிகாட்டவும் ஓரு தேசிய இனப்பிரச்சனைக்கு நம்பக்கையூட்டி அதனூடாக ஓருஇனத்திற்கு தலைமையேற்கவும் எம்மால் முடிந்தது. ஏனெனில் தேவை என வரும்பொழுது 'எங்களுடைய' என ஒன்றுபட்ட உணர்வில் நாம் உடனடியாகவே ஒன்று சேர்ந்தோம். இது மற்றைய சமூகங்களில் காணமுடியாத தனித்துவமானதும் இயற்கையிலே எமக்குக் கிடைத்த சிறப்பியல்புகளில் ஒன்றுமாகும்.
க.பொ.த. (சா/த) பரீட்சைக்கான GCE O/L Exam, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் [Information and Communication Technology (ICT)] பாடத்திற்கு தயார்படுத்தும் பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது.
"VDAG ஹார்ட்லி கல்லூரிக்கு (Hartley College க்கு ) High speed Internet (ADSL) இணைப்பை வழங்கியுள்ளது. தொழில்நுட்ப காரணங்களால் ஹார்ட்லி கல்லூரிக்கு High speed Internet இணைப்பு இவ்வளவு காலமும் டெலிகாம் நிறுவனத்தினால் வழங்க முடியவில்லை. VDAG தனது தொழில்நுட்ப ஆளுமையில் கொண்ட நம்பிக்கையில் ஹார்ட்லி கல்லூரி அதிபருக்கு உறுதிமொழி வழங்கி ADSL இணைப்பு வசதியையும் அதற்குரிய ROUTER யும் இக்கல்லுரிக்கு இலவசமாக நிறுவியுள்ளனர். VDAG இன் முயற்சிக்கு உறுதுணை வழங்கிய டெலிகாம் engineer சிவசுப்ரமணியம் ராஜேந்திரம் அவர்களிற்கு எமது நன்றிகள்."
Head of the VDAG Centre Mr.L.Nagarajan presenting the ADSL Router to Mr. N. Theivendraraja the Principal of Hartley College. VDAG IT Technicians troubleshooting Network in Hartley College. படத்தொகுப்பு Photo Gallery
வல்வெட்டித்துறையின் வாழ்வும் வளமும் அத்தியாயம் ஓன்று தரம் ஐந்து புலமை பரிசில் பெற்ற மாணவர்கள்

வல்வை நெடியகாடு பிள்ளையார் தேர் அமைப்பு வேலைகள் படத்தொகுப்பு
வல்வை நெடியகாடு பிள்ளையார் தேர் அமைப்பு வேலைகளுக்கான நிதி வேண்டுகோள்
'வெற்றியில் கிடைப்பது சந்தோசம். முயற்சியில் கிடைப்பது திருப்தி' வல்வெட்டித்துறை மக்கள்.
நான் வல்வெட்டித்துறையில் பிறந்தவன் ஆழிகுமரன் ஆனந்தன்
Service based business has been launched by the students who have completed the IT Training in VDAG IT Centre, with the help of IT specialist and the IT Instructors in VDAG IT Centre.
VDAG IT Centre இல் கணணி திருத்தும் தொழில்நுட்ப பயிற்சியை முடித்துகொண்ட மாணவர்கள் ஆசிரியர்களுடனும், நிபுணர்களுடனும் சேர்ந்து IT தொடர்பான வர்த்தக தொழில் முயற்சியை தொடங்கியுள்ளனர்.
மிகவும் குறுகிய காலத்திலேயே தாம் வல்வையில் பிறந்தவர் என்னும் பெருமையை இந்த இளைஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். இவர்களை போன்று வல்வையில் உள்ள மற்றைய இளைஞர்களின் திறமைகளையும் வெளியில் கொண்டுவர புலம்பெயர் வல்வை மக்கள் எல்லாவிதமான உதவிகளையும் வழங்க வேண்டும்.
இவ்விளைஞர்களால் தொடங்கப்பட்ட Service Based IT Business விளம்பரம்.
VDAG IT cetre Hardware Classes Photo Gallery
இறுதி நான்கு மாதங்களாக போடப்பட்ட படத்தொகுப்புகள்
2010 திருவிழா படங்கள்

- / - குட்டிமணி அண்ணா எழுதும் உனது வெற்றி உனது மனதில்
வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறை
வாழ்த்துக்கள், கணபதி பாலர் பாடசாலை கணணி யுகத்தை நோக்கி ஒரு முக்கிய படி முன்னேற்றம். இன்று கணபதி பாலர் பாடசாலையில் IT Centre திறக்கப்பட்டது.photo gallery / video gallery
இந்த திட்டத்துக்கு முயற்சி எடுத்த அனைத்து வல்வை மக்களுக்கும், இனி வரப்போகும் திட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக"Group of 64" UK, has worked swiftly to provide fund for the "Earn For Living" program initiated by Valvai Ontrium Valvai

Professional Career Development, Sustainability, Contemporary Social Issues
Seminar & Disscussion by A Chartered Engineer, for the London based Valvettithurai Youngsters in Tooting, London. Saturday the 15th May 2010. Please contact vdag@valvai.com for more details
Dr K Mylerumperumal made a request for a new urine strip test machine. டாக்டர் க மயிலேறும்பெருமாள் அன்புடன் விடுத்த வேண்டுகோள்
வல்வை நலன்புரி சங்கம் (Australia) இந்த திட்டதை எடுத்துள்ளது. நாகேந்திரன் (தலைவர்), யோகு(செயலாளர்) இருவருக்கும், மற்றும் ஆஸ்திரேலியா வல்வை மக்களுக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
நற்சான்றிதழ் !...........
எதிர்கால வல்வையின்நலன்கருதி உருவாக்கபபபட்ட வல்வையின் 'அபிவிருத்திச்செயற்குழு' (VDAG) வினால் முன்னெடுக்கப்பட்ட வல்வெட்டித்துறை முத்துமாரியம்மனின் திருவிழாக்காட்சிகளின் உலகளாவிய ஒளிபரப்பில் எம்முடன் இணைந்து செயலாற்றியதுடன் அதனை முழுமையாக காட்சிப்படுத்த முன்னின்ற
யோகரெத்தினம் பார்த்தீபன்
சிவானந்தம் சதீஸ்குமரன்
லோகநாதன் நாகராஜா
பாலேந்திரராஜா பாலதர்ஷன்
மற்றும் இவர்களுடன் இணைந்து செயலாற்றிய அனைத்து நண்பர்களிற்கும் குறிப்பாக எம்முடைய அனைத்து நல்லெண்ண முயற்சிகளிலும் முன்னின்று செயலாற்றி வரும் வல்வெட்டித்துறை 'ஒன்றியச்செயலாளர்' திரு பூபாலர் அகமணிதேவர் அவர்களிற்கும் புலம் பெயர்ந்த வல்வைமக்களின் சார்பில் மனமார்ந்த 'நன்றி' அறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.valvai.com
28.4.2010
'தாய்நிலவல்வைக்கும் புகலிடவல்வையருக்கும் இணைப்பாய் இருப்போம்'
-----------------------------------------------------------------------------------------------------


Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more details...