scholarship

மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சாதணை படைத்த வீரர்கள்

பாடசலைகளுக்கிடையிலான மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சிதம்பர கல்லூரி மாணவர்களாகிய சி.ஜிரோன், ஜெ.செந்தில்குமரன், செ.துஜேந்திரன் ஆகிஜோரும் சிவகுரு வித்தியாசாலை மாணவன் ஸ்ரீ .வினோத் ஆகியோர் சாதணை படைத்துள்ளனர்.

தேசியமட்ட விளையாட்டு  போட்டிக்கும் இவர்கள் தெரிவாகி உள்ளனர் . எதிர்வரும் 30 ம் இ1ம்   2  ம் 3 ம் திகதியில் நடைபெறும் தேசியமட்ட போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர் .   இப்போட்டியானது கொழும்பு மகிந்தராஜபக்ச மைதானத்தில் நடைபெறவுள்ளது . 

Giron

a

மாணவன் பெயர்:- சண்முகானந்தன் ஜிரோன்.

பாடசாலை பெயர்:-யா/சிதம்பரா கல்லூரி .

போட்டி:- ஈட்டி எறிதல்

இடம்:- மூன்றாமிடம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

Senthilkumaran

a

மாணவன் பெயர் :- ஜெயக்குமார் . செந்தில்குமரன்.

பாடசாலை:- சிதம்பரக்  கல்லூரி.

போட்டி:- 400m Hurdles.

இடம்:- மூன்றாமிடம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thujendran

a

மாணவன் பெயர்:- செல்வராசா . துஜேந்திரன்.

பாடசாலை பெயர்:-யா/சிதம்பரக் கல்லூரி.  

போட்டி:- குண்டு எறிதல்.

இடம்:- மூன்றாமிடம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Vinoth

a

மாணவன்:- ஸ்ரீதரன் . வினோத்.

பாடசாலை: - சிவகுரு வித்தியாசாலை.

போட்டி:- தட்டெறிதல்.

இடம்:- இரண்டாமிடம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

Students Photos

senthilkumaran
senthilkumaran
senthilkumaran
senthilkumaran
giron
giron
thujendran
thujendran
thujendran
thujendran
vinoth
vinoth

 

 

 

 

 

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com