செய்திக் குறிப்பு:26
ஆண்டுமூன்றில் தடம் பதிக்கும் இணையம்
ஆண்டுஇரண்டாய் இயங்கிடும் இணையம் - வல்வையின்
கல்வி, கடல்வளம், மக்களின்வாழ்வுடன்
சிறுகைத் தொழிலுடன்ஏற்றுமதி யிறக்குமதி
உடல்வலுஏற்றிடும் விளையாட்டுடனும்
ஒற்றுமைஉணர்த்திட, அஞ்சாது படைத்திடும்
வல்வையின் ஆவணம்ஆலய வரலாறு
கண்ணியம், பண்பாடு, மரபுகள்காத்திடும்
வளமிகு வல்வையின்பெயரை ஒற்றியே
ஆண்டுமூன்றில் காலடி வைக்கும்
வல்வை டொட்கொம் வாழ்க வளமுடன்
நேரியபாதையில்சென்றினி வந்திடும்
தடைகளைஉடைத்து தடம்பல பதித்து
தரணியில் என்றும் பெயருடன் வாழ்ந்திட
வல்வையின்மக்களின் வாழ்த்துக்கள்
வல்வை.ந.அனந்தராஜ்