
வல்வை அபிவிருத்தி கல்வி கழகம் (VEDA)
(வல்வையின் கல்வி வளர்ச்சி ஒன்றே நோக்கு)
அரசியல், கழகங்கள், சங்கங்கள், ஆலயங்கள் என்ற எந்த கலப்பும் இல்லாத தனித்துவமான கல்வி நிறுவனம்.
இதுவரை VEDA உருவாக்கத்திற்கு பேராதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்.
ஊரிலும், புலத்திலும் உள்ள வல்வை மக்களின் பேராதரவுடன் மேலும் வளர்ந்து சிறந்த சித்திகளை எமது மாணவர்கள் எடுப்பதற்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஒவ்வொருவரின் பங்களிப்பும், கணக்கு விபரமும் வெளிவிடப்படும். புலத்தில் உள்ள அனைத்து வல்வையர்களையும் செயட்பாட்டாளர்களாக இணைந்து பணியாற்ற நேசக்கரம் நீட்டி அழைக்கின்றோம்.
VEDA நிர்வாகம்
தொடர்புகளிற்கு,
மாதவன் 07947270876 (UK)
mathavan1962@hotmail.co.uk