மரண அறிவித்தல் திருமதி சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)

Ilatchumithevi

பிறப்பு: 22.03.1945              ​​​இறப்பு: 25.02.2026

வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இலண்டன் குரோய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு (சிவம் அக்கா) 25.02.2026 அன்று இலண்டனில் காலமானார்.

 

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram