மரண அறிவித்தல்: Dr வைரமுத்து பழனிவேல்

தோற்றம் 10.09.1949              மறைவு 24.04.2018

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிவேல் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லக்‌ஷ்மி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னுசாமி அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, மிசேல் வசந்தி, ஸ்டீவ் விக்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானகுரு, புவனச்சந்திரன், ஜெயச்சந்திரன், கலாராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரபாகரன், அண்ரு(Andrew), கேற்ரீ(Katy) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மா, பவானி, ஜெயாசாந்தி, ரவீந்திரன், மஹேந்திரராஜா, வில்வேந்திரராஜா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுசேதா, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

கீரன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Lane, London NW11 7NL, UK 

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Lane, London NW11 7NL, UK 

தொடர்புகளுக்கு

பிரியா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447447589035

மிசேல் வசந்தி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447392305580

ஸ்டீவ் விக்னேஷ்(மகன்) — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447738279204