மரண அறிவித்தல்: திருமதி சறோஜினி சக்திவேல்

தோற்றம் 09 ஆடி 1934              மறைவு 27வைகாசி 2017

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் தொண்டமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி சக்திவேல் (இளைப்பாறியஆசிரியர்) அவர்கள் 2017 வைகாசி 27அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான பொன்பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) இராசநாயகிதம்பதிகளின் மூத்தமகளும் காலஞ் சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்ததணிகாசலம், தேவாம்பிகை ஆகியோரின்  மருமகளும்,

காலஞ்சென்ற தணிகாசலம் சக்திவேல் அவர்களின் அன்புமனைவியும் வேலழகன், நந்தினி, மதியழகன், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலலோஜினி, மீனலோஜினி, விமலலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், பிரேமச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின்  அன்புச்சகோதரியும்,
புஸ்பராணி, திலகராஜா, மனோகரி, உதயசீலன் ஆகியோரின் அன்புமாமியாரும்

நிலானி, சகானா, தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி, கார்த்திகா, ராகவி ஆகியோரின் பேத்தியாரும்ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக பொரளையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் :
28.05.2017 அன்று 09.00 மணி தொடக்கம் 21.00 மணிவரையும்
29.05.2017அன்று 09.00 மணி தொடக்கம் 14.00 வரையிலும் வைக்கப்பட்டு

பின்னர்  29.05.2017  அன்றுபிற்பகல்  14.00 மணிக்கு பொறளை (கனத்தை) பொதுமயானத்தில்  தகனம்  செய்யவதற்காகஎடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
+94778689788
+94779672435
+94777560019
+94714589098

SarojiniSakthivel