மரண அறிவித்தல்: திரு இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் (ஓய்வு பெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர், முன்னாள் வல்வை நலன் புரிச்சங்க தலைவர் அவுஸ்திரேலியா).

Thanapalasingam

தோற்றம்: 07-06-1934             மறைவு்: 11-08-2020

பிலாவடி, தெணியம்பை, வல்வெட்டித்துறையைபிறப்பிடமாகவும், ஊரிக்காடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை தற்போதய வாழ்விடமாகவும் கொண்டிருந்த இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் அவர்கள் 11.08.2020 செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற இரத்தினவடிவேல்-ஆனந்தவல்லியம்மா தம்பதிகளின் புதல்வனும், காலம் சென்ற நடராசா-யோகாம்பிகை தம்பதிகளின் மருமகனும், மனோன்மணியம்மாவின் அன்புகனவரும்,
காலம் சென்ற திருமதிமாணிக்கரத்தினம்-ராஜரத்தினம் அவர்களின் தம்பியும், காலம் சென்றராஜரத்தினம், காலம் சென்றகந்தசாமி, ஐயாத்துரை, மோனகுரு, திருமதி சீதாலட்சுமி-ராமச்சந்திரன், பழனிவேல், காலம் சென்ற சண்முகராசா, இந்திரகுமார் மற்றும் சக்திவேல், சுந்தரலிங்கம், உருத்திரகுமார், இ ராஐகுமார் (பொட்டு சங்கர்) ஆகியோரின் மைத்துனரும்,
ராஜ்குமார், திருமதி ஆனந்தரூபி நக்கீரன், இரத்தினவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
திருமதி சியாமளா-ராஜ்குமார், நக்கீரன், திருமதிநளினி-இரத்தினவடிவேல் ஆகியோரின் மாமனாரும்,
கவிவர்ணன், கவிபாரதி, தனா, காருண், கவிநிலா, திருமதிபிரதீபா-கவிவர்ணன் ஆகியோரின் அன்புபேரனும்,
திவர்ணாவின் ஆசைபூட்டனும், திருமதி பாலரானி-சுந்தரகுமார், திருமதி ஆனந்தராணி-பாலேந்திரா, ரெட்ணராஜ், ஆனந்தராஜ், முத்துராஜ், மாவீரர்ரகுனாத், சுகுமாரன், சஞ்சீவன், லசந்தன், பிரதீப், பிரகாஷ், திருமதி தாட்ஷாயினி-கோகுலவரதன், திருமதி வானதி-கணேந்திரன், திருமதி தாரிணி-பாலச்சந்திரன், செல்வி கல்யாணி.பழனிவேல் ஆகியோரின் மாமனாரும்,
மாவீரர் தினேஸ், ஜதீஸ், திருமதி சிந்துஜா-ரவிசந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிகிரியைகள் 14.08.2020 வெள்ளிக் கிழமை பி.ப1:30 மணிக்கு South Chapel, Rookwood மயானத்தில் இடம்பெரும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளமாரு பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
திருமதி ஆனந்தரூபி நக்கீரன் (அவுஸ்திரேலியா)- (612) 9643 1572, (614) 2381 7210
தனபாலசிங்கம்-ராஜ்குமார் (கனடா)- (416) 283 2512
தனபாலசிங்கம்-இரத்தினவடிவேல் (லண்டன்)- (44) 7727 935 063

thana