மரண அறிவித்தல்: வேலுமயிலும் அன்னலட்சுமி

தோற்றம் xx.xx.19xx              மறைவு 02.05.2015

வல்வெட்டித்துறை கொண்டக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலுமயிலும் அன்னலட்சுமி அவர்கள் 02.05.2015 சனிக்கிழமை இன்று காலை 7.55 மணிக்கு காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற வேலுமயிலும் அவர்களின் அன்பு மனைவியுமாவார்
பாலச்சந்திரன் (ராசா) அமரர் செல்வச்சந்திரன் தங்கவடிவேல் அமரர் செல்வநாயகி (ராசாத்தி), இந்துமதி முத்துலெட்சுமி (சந்திரா) கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும் வைத்திலிங்கம்,நந்தகுமார் ராசகுமார் தர்மரெத்தினம் சரஸ்வதிதேவி விஜயராணி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 02.05.2015 சனிக்கிழமை இன்று காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் வல்வை ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
வல்வெட்டித்துறை

தொடர்புகளுக்கு
வினோத் 0773289180