மரண அறிவித்தல்: திரு.பரமகுருசாமி அருமைச்செல்வம (அருமை)

mohanathaas

தோற்றம் 29/09/1944              மறைவு 29/06/2015

இலங்கை வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஸ்ரீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பரமகுருசாமி அருமைச்செல்வம (அருமை) அவர்கள் 29.06.2015 அன்று இறைவனடி சேர்த்தார்.

அன்னார் காலம்சென்ற திரு. திருமதி பரமகுருசாமி(தங்கமயில்)-பரமேஸ்வர தம்பதிகளின் மூத்தமகனும், காலம்சென்ற திரு. திருமதி வேலுமயில்-நவமணி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும் ஆவார்.

சிவஈஸ்வரி (செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும், பரணிதரன்(பரணி) - டென்மார்க், பார்த்தீபன்(தீபன்) - கனடா, பாஸ்கரன்(பாஷி) - சுவிஸ், பிரபாகரன்(பிரபு) - இலண்டன், பரந்தாமன்(பாபு) - ஸ்கொட்லாந்து, அசோக்(அசோக்கி) - வேல்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயச்சந்திரன்(குட்டி), காலம் சென்ற அருந்தவசெல்வம்(வண்ணம்), ஸ்ரீவனஜா (பாப்பா), துரைச்செல்வம்(குஞ்சன்), ஸ்ரீரஞ்சனா(ரஞ்சி), அருட்செல்வம், திருச்செல்வம் ஆகியோரின் மூத்த அண்ணாவும்,

ரூபி(டென்மார்க்), சயிதா(கனடா), சாந்தி(சுவிஸ்), கார்த்திகா(ஸ்கொட்லாந்து), சுமி(வேல்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரீத்தி, மது, சயன், சித்தார்த், கரித், ஜனாத், அனுஸ்கா, தமன்னா, அஸ்மிதா, யுவிகேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் 03.07.2015(வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று, பின்னர் காவேரிக்கரையில் அமைந்துள்ள ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகட்கு:
சிவஈஸ்வரி(மனைவி)- 0091-431 2781262
பரணிதரன்(மகன்) - 0091- 9003640067
0045 - 75332446 (டென்மார்க்)

arumaichelvam