மரண அறிவித்தல் - திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா)

krishna

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 10/04/2013

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013 இன்று கொழும்பில் காலமானார்.இவர் கந்தசாமி நந்தகுமாரின் அன்பு மனைவியும்,செந்திவேற்ப்பிள்ளை தங்கக்கண்டுவின் அன்பு மகளும், கந்தசாமி சந்திரகண்டுவின் மருமகளும்,மகேந்திரராணி,அமிர்தகெளரி,அமிர்தேஸ்வரி,ஸ்ரீதரன், ஸ்ரீதேவி, ஸ்ரீகுமார், ஸ்ரீராணி, ஸ்ரீசுதந்திரராஜா,ஆகியோரின் அன்பு சகோதரியும்,விஜியராஜா யோகரத்தினம், ஞானச்சந்திரலிங்கம்,தனலட்சுமி, உருத்திரசிகாமணி வளர்மதி, ஆனந்தகுமார்,லட்சுமிதேவி,ஆகியோரின் மைத்துனியுமாவார்,இறுதி கிரிகைகள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல் ஸ்ரிசுதந்திரராஜா தொலைபேசி இலக்கம் 0213006424

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com