மரண அறிவித்தல்: திரு.நடராஜா பாலகிருஸ்ணன்

mohanathaas

தோற்றம் 25/09/1946              மறைவு 16/09/2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஸ்ணன் அவர்கள் 16-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைவர்), வேதநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலக்சுமி, மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்புக் கணவரும்,

தனராஜ்(பொபி- பிரான்ஸ்), இந்து(கனடா), ஜெயலச்சுமி(பானு- இலங்கை), அணு(லண்டன்), சுகுணா(கனடா), லக்‌ஷ்மி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி, நாராயணசாமி, குகதாஸ், மற்றும் விமலாதேவி(கனடா), ராமகிருஸ்ணன்(லண்டன்), சண்முகநாதன்(இலங்கை)  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரூபன்(இலங்கை), பாஸ்கர்(ரூபன்- கனடா), கோணேஸ்வரன்(லண்டன்), பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கவி, மிதுஷன், பிரவீன், ஆதித்யன், துளசி, வினோத், விஸ்வா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பவாமலர், மற்றும் யோகசாமி, பாலா, குட்டிதங்கா, ராணி, புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தில்லைநாதன்(ரவி), மாறன், மற்றும் நடராஜா(சுந்தர்- லண்டன்), உருத்திரராஜா(ராயு), பாலேந்திரன்(செல்வம்- கனடா), ஆதிசிவன்(கர்ணன்- கனடா), சதீஸ்கண்ணன்(கனடா), பாலமுருகன்(கனடா), கௌரி(இலங்கை), ஜெயலக்ஷ்மி(சாந்தி- கனடா), கெஜலக்‌ஷ்மி(லஷ்மி- கனடா),  ஜாமினி(லண்டன்), தினேஸ், விஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அச்சன், மது, கண்ணன்(லண்டன்), ராஜீதா, ரஞ்சிதா(லண்டன்), ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற தர்மராஜா, மற்றும் விமலா(லண்டன்), வனஜா, நீதிராஜா, ஜீவராசா(லண்டன்), முரளீதரன்(டென்மார்க்), நிவேதிகா(கனடா), கிருத்திகா(பிரான்ஸ்), மதி (கனடா), தயா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வர்களான தாயளசுந்தரம் ராஜகுரு பாக்கியலக்ஸ்மி மற்றும் யோகாம்பிகை ஞானாம்பிகை ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனனும்,

காலஞ்சென்ற நிரூபன், மற்றும் விமலன், அஞ்சனா, வராகன், சிந்து, துவாரகன், சாதுஜா, சுதேஸ், திவாகர், , வித்தி, பவாமலர், தனுஜா, விதுசன், விக்கினேஸ், அஸ்வின், அபர்ணன் தர்சிகா, கார்த்திகா, நிரூஜா, மயூரன், அஜந்தன், சரவணா, ரிஷி, அபி, சாம்பவி, மாதுமை, கனிஸ்கா, ஹரிஷ்கன், அஞ்சலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யோகமலர்(இலங்கை), தங்கேஸ்வரராஜா(குட்டி இலங்கை), இந்து(லண்டன்), சாந்தி, அமுதன்(கனடா), கலாதேவன்(கனடா), கமலி(கனடா), பிரிந்தினி(கனடா), சுஜித்தா, தர்சிகா, ஜிதேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபி, சஞ்சீவன், சுமிக்‌ஷா, கிருத்திக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2015 சனிக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறனி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

இந்து (கனடா) +16472398163
தனராஜ்(பொபி) (பிரான்ஸ்) +33755373838
ரூபன் சுகுணா (கனடா) +16474489120
பானு (இலங்கை) +94774078428
ஜெயரூபன் (இலங்கை) +94772936688
கோணேஸ் அணு (பிரித்தானியா) +442086484599
நடராஜா(சுந்தர்) (பிரித்தானியா) +442086469437
ஆதிசிவன்(கர்ணன்) (கனடா) +14165681924 / +14164599054

balakrishan