கண்ணீர் அஞ்சலி - திரு மாணிக்கதியாகராஜா பாஸ்கரன்

kala

தோற்றம்: xx.xx.19xx                மறைவு : 12.07.2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராஜா பாஸ்கரன் அவர்கள் 12.07.2012ல் வியாழக்கிழமை இன்று காலமாணார்.

அண்ணார் காலஞ்சென்ற மாணிக்கதியாகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற திருவாழவாயன(தில்லையம்பலம்) திலகவதி(மாரிமுத்து) அவர்களின் மருமகனும் கஜலட்சுமி (குட்டிக்கிளி) அவர்களின் அன்புகணவரும் கஜன்(லக்கி) தாரணி(ஜிக்கி) ஆகியோரின் அன்பு தந்தையும் ரமேஸ்குமார் சசிவதனி அவர்களின் அன்பு மாமனாரும் ராஜ்கரன் லக்சன் அவர்களின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12.07.2012 வியாழக்கிழமை இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இந்தியா திருச்சியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் பிள்ளைகள்:

மகன் லக்கி இந்தியா – 0091 -7871679239

மகள் ஜிக்கி இந்தியா – 0091 – 9865268788

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com