மரண அறிவித்தல்: சபாபதிப்பிள்ளை வேலாயுதம் (பூபதி)

தோற்றம் xx.xx.19xx              மறைவு 08.01.2016

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை வேலாயுதம் 08.01.2016 அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை வைராத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானாம்பிகை, மயில்வாகனம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற நடராசா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமியின் (அம்மன்) அன்புக் கணவரும் ஆவார்.

விக்னேஸ்வரி (கனடா), விக்னேஸ்வரன் (டென்மார்க்), விக்னராஐா (லண்டன்), விக்னநாதன் (கனடா), விக்கினகுமரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன் (கனடா), குகவதனா(டென்மார்க்), சிவசாந்தினி (லண்டன்) , சர்மிளா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேந்திரன், கிதேந்திரன், சுயேந்திரன், ஐன்சிகா, சுயேந்திகா, வினுசன், பிருந்தினி, வின்சிகா, வர்ஷன், விக் ஷன், ரிஷிடிலன், ரிஷிகா, அஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தாட்சாயினி, அக் ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஈமைக்கிாியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரி (கனடா) - 0016139374016
விக்னேஸ்வரன் (டென்மார்க்)- 004531895530
விக்னராஐா (லண்டன்) - 07739516115
விக்னநாதன் (கனடா) - 0016479981926
விக்கினகுமரன் (லண்டன்) - 07931536587