மரண அறிவித்தல் - திருமதி ஈஸ்வரி சசீந்திரகுமார்

theiva

மலர்வு 29/10/1959                உதிர்வு 16/07/2013

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி சசீந்திரகுமார் அவர்கள் 16-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சசீந்திரகுமாரின் அன்பு மனைவியும் மாதவன், வித்தியா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற வேதநாயகம்(வாத்தியார்) யோகாம்பிகை தம்பதிகளின் புதல்வியும். காலஞ்சென்ற சபாரட்ணம் சின்னக்கண்மணி தம்பதிகளின் மருமகளும்

Dr யோகானந்தம் (நாவலப்பிட்டி), பரமானந்தன் (கனடா), விமலநாதன் (வல்வெட்டித்துறை), செல்வானந்தன் (வல்வெட்டித்துறை) அகியோரின் அன்புச் சகோதரியும், ஹேமா(நாவலப்பிட்டி), நிர்மலாதேவி(கனடா), அனுசூயா(வல்வெட்டித்துறை). சாந்தி(வல்வெட்டித்துறை) ஆகியோரின் மைத்துனியும்
சுரேந்திரதாஸ்(லண்டன்). காலஞ்சென்ற ரவீந்திரதாஸ். சிறிமுருகன் (லண்டன்). கலாராணி(கொழம்பு), செல்வராணி(பவானி) கனடா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு கீழ்வரும் முகவரியில் நடைபெற்று

St Helier Community Association, Hill House, Bishopford Road, Morden, SM4 6BL

மாலை 2.30 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

North East Surrey Crematorium (Garth Road Cemetry)
Lower Morden Lane,Morden,SM4 4NU

 


தகவல், தொடர்புகட்கு
மாதவன் (மகன்)- 00 44 2086401963 (Mobile)  - 00 44 7856011361

சுரேந்திரதாஸ் (மைத்துனர்)- 00 44 7817491531
பரமானந்தன் (சகோதரர்) – 00 1 905 2303406
விமலநாதன் (சகோதரர்)- 00 94 243217189

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com