மரண அறிவித்தல் - திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி (ஈசாம்மா)

krishna

அன்னை மடியில் 08/03/1935                ஆண்டவன் அடியில் 22/12/2012

ஊறணி வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராஜேஸ்வரி அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை, உலகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, தங்கக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தியானமூர்த்தி(வல்வெட்டித்துறை), பவானிதேவி(வல்வெட்டித்துறை), மாணிக்கவாசகர்(சுவிஸ்), சதாசிவம்(வல்வெட்டித்துறை), ஆகியோரின் அன்புத் தாயும்,

யோகராணி(வல்வெட்டித்துறை), சக்திவேல்(வல்வெட்டித்துறை), தயாநிதி(குப்பிளான்), யோகராணி(மயிலிட்டி), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், பகீரதன், வசந்த், நிசாந்தி, வேணுநாதன், சஞ்சிகா, நிரோஜன், நிதுசன், காலஞ்சென்ற கீர்த்திகா, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகனம் 23.12.2012 அன்று மாலை 4 மணிக்கு ஊறணி வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல்
பிள்ளைகள்.


தொடர்புகளுக்கு:-
தியானமூர்த்தி (ராசன்):-0212055304
பவானிதேவி (தேவி):-0213216765
மாணிக்கவாசகர் (கணேஷ்):-0041783274532
சதாசிவம் (சிவம்):-0778249174

 

esama
Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com