31 ம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும் - திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி (ஈசாம்மா)

krishna

அன்னை மடியில் 08/03/1935                ஆண்டவன் அடியில் 22/12/2012

சிவன் கோவிலடி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊறணி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், 31 ம் நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்ப அகல் விளக்கு அணைந்த செய்தி கேட்டறிந்ததும், இணையத்தளத்தில் பார்த்தறிந்தும், ஆறாத்துயரில் இருந்த எமக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொலைபேசி ஊடாகவும் , நேரிலும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும், மயானம் வரை வந்துஇறுதிக் கிரியைகளில் பங்கு கொண்ட பாச நேசங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக 21-01-2013 அன்று காலை 6:00 மணிக்கு ஊறணி தீர்த்த கடற்கரையில் நடைபெறும்அந்தியேட்டி கிரியைகளிலும் ஆத்மா சாந்திப்பிரார்த்தனைகளிலும், அதனைத்தொடர்ந்து தியானமூர்த்தி [உரிமையாளர் சிவகாமி இரும்பகம் வல்வெட்டித்துறை] ஊறணி வல்வெட்டித்துறை என்னும் முகவரியில் நடக்கும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் மாணிக்கவாசகர் [அன்பரசன்]
தொடர்புகளுக்கு
தியானமூர்த்தி-இலங்கை தொலைபேசி-0094212055304
பவானிதேவி-இலங்கை தொலைபேசி--0094213216765
மாணிக்கவாசகர்--சுவிட்சர்லாந்து தொலைபேசி--0041783274532
சதாசிவம் --இலங்கை தொலைபேசி--0094778249174

esamma

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com