மரண அறிவித்தல்: திரு ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 10.02.2016

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன் 10.02.2016 அன்று காலமானார்.

அன்னார் ஞானசுந்தரம் சீதாலட்சுமி அவர்களின் அன்பு மகனும்,

தர்மகுலசிங்கம் உகந்தமலர் அவர்களின் மூத்த மருமகனும்,

காந்தரூபியின் அன்புக் கணவரும்,

திவாகரின் பாசமிகு தந்தையும்,

காந்தரூபன் (UK), மோகனரூபி (UK), மோகனரூபன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார் (கனடா), சுக்ரியா (UK) அன்புச் சகோதரனும்,

சிவனேஸ்வரராசா (UK) சகபாடியும்,

ரோஜா, சாதுர்ஜா, அனோஜா (UK) அவர்களின் அன்பு மாமானரும்,

சியானி, அனிதா, தனுஷா, ஆகியோரின் பெரிய தகப்பானரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19.02.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று South west middlesex crematorium, Hounslow road, Hanworth, Feltham, Middlesex, TW13 5JH என்னும் முகவரியில் காலை 9:20 தொடக்கம் 10:20 மணிவரை வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன. மற்றைய கிரியைகள் அன்னாரின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
00 44 7832193154
00 44 7583286001
00 94 777032069