மரண அறிவித்தல் - திரு நடனசபாபதி ஞானவேல் (முன்னாள்  வல்வை நகரசபை செயலாளர்)

kala

தோற்றம்: 10.05.1937                மறைவு : 03.08.2012

வல்வெட்டித்துறை உடையாமணலை   பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைச் செயலாளர்  நடனசபாபதி  ஞானவேல்அவர்கள் 03 .08 .2012 வெள்ளிக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார்  நடனசபாபதி தங்கரத்தினம்  தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,  மகேஸ்வரி( பேபி டீச்சர் )  அவர்களின் அன்புக்  கணவரும், ரஞ்சிதா, கவிதா ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

நடேசன்-வல்லிபுரம், பரந்தாமன்-சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரன், ஆரணி, ஹர்ஷன்,  சஞ்ஜித் ஆகியோரின்  பாசமிகு பேரனும்,

தையல்நாயகி, ஐயாத்துரை, காலஞ்சென்ற  விநாயகமூர்த்தி, தங்கலெட்சுமி, செல்லமுத்து ஆகியோரின் அன்புச்  சகோதரனும்,
காலஞ்சென்ற பாஸ்கரானந்தவேல், நாகேஸ்வரி, மகாலட்சுமி, செல்வராசா, மயூரேசமூர்த்தி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இறுதிக்கிரியைகள் கே.கே.ஸ் வீதியில்  அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக  அன்னாரின் பூதவுடல்  ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணியளவில் ஊரணி இந்து  மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு: 

  • மனைவி (பேபி டீச்சர்) :  +94 778107419 / +94 758522172
  • மைத்துனர் (செல்வராசா) - +1 905 673 3193 
  • சகோதரி (தையல்நாயகி) - +1 905 887 0750
  • சகோதரன் ( ஐயாத்துரை) - +91 4312780379
  • சகோதரி (செல்லமுத்து) - +91 9600198399 


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com