மரண அறிவித்தல் - திருமதி தர்மராசா விஜயலட்சுமி (ஜெயா)

sivakami

தோற்றம்: 20.8.1956                மறைவு : 18.6.2012


இலங்கை ஆலடி வடக்கு ஒழுங்கை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி உறையூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தர்மராசா விஜயலட்சுமி அவர்கள் 18.6.12(திங்கள்கிழமை) விடியற்காலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மராசா(தருமு) (சுகுணா லக்ஸ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், விநாயகமூர்த்தி றஞ்சிதமணியின் அவர்களின் அன்பு மகளும், (காலம்சென்ற) நாராணமசாமி லெட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

ஜெயனி(லண்ட்ன்),செல்வகுமார்(லண்ட்ன்),தர்மினி(லண்ட்ன்),றயனி(கனடா), சுகுணா(லண்ட்ன்),ஜெயகுமரன்(லண்ட்ன்),பாலகுமரன்(லண்ட்ன்), கிருஷிகா(இந்தியா) ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்.

அன்னார், மகேந்திரராசா (லண்ட்ன்),ஜெகன்(லண்ட்ன்),தயாகரன்(கனடா),ஹரிதரன்(லண்ட்ன்), தனுஷா(லண்ட்ன்),சஜிதா(லண்ட்ன்) ஆகியேரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்.

விலாசம் :-
no,9,அன்னை இல்லம்,
நச்சியார்பாளையம்,உறையூர்,
திருச்சி-3
ph : 00914312751099, cell:- 00919443206092

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com