மரண அறிவித்தல்: திரு தில்லைநடராஜா   ஜெயரட்ணராஜா ( ஜெயக்கிளி )

தோற்றம் 12.02.1949             மறைவு 20.02.2017

யாழ், தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடத்துவளவு காங்கேசன்துறையை (யாழ் தியட்டருக்கு முன்பாக ) வாழ்விடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா  20 . 02 . 2017  திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லைநடராஜா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேல்வீதி மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பொன்னம்மா மற்றும் மானிப்பாயைச்சேர்ந்த காலஞ்சென்ற ,தம்பிஅய்யா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காமாட்சியம்மாவின் (மாம்பழம்) பெறாமகனும்,
ஜெயலட்சுமிதேவி (இராஜேஸ்வரி), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு கணவரும்,
ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் (ஜெகன்), சுரேஷஸ்குமார் (அர்ச்சுன்), மற்றும் சுகந்தி, சரவணபவன் (பவன்), லஷ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகரட்ணராஜா (குட்டிராசா – இந்தியா), குணரட்ணராஜா (குணக்கிளி ), பாஸ்கராதேவி (இந்தியா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
வீமராஜா, இந்திராதேவி (குஞ்சா), சந்திரமோகன், ஜெயபவானி, ஆகியோரின் மாமனாரும்
கஜீபன் (கபில்),கஜிதா (விஜி), சுஜீபன், அர்ச்சனா, தமிழ்குமரன், அன்புக்குமரன், நிலாமதி, கபிசன், கபிசனா, அபிஷேகா, ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.
ஜெயபாலசந்திரனின் (அக்குட்டி) மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 23 . 02 . 2017 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் கோவிலடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

வீட்டு முகவரி: வீரபத்திரர் கோவிலடி, வியாபாரிமூலை, பருத்தித்துறை.
மனைவி – இலங்கை தொலைபேசி: 0094 773737306 / வைபர்: 0094 771418744
பவன் – லண்டன் தொலைபேசி: 0044 2034900052

jeyakilli

jeyakilli

jeyakilli