45ஆம் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ்

jluxmy

அன்னைமடியில் 18.12.1947                ஆண்டவன்அடியில் 17.04.2014

மியன்மார் ரங்கூனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hamm, Dortmund ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ் அவர்களின் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எதிர்வரும் 31st June 2014 சனிக்கிழமை,

அன்பு மனைவியின் மறைவு அறிந்ததும் உடன் வருகை தந்து எமது ஆறாத்துயரில் பங்கு கொண்ட உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபச்செய்தி வழங்கியவர்களுக்கும், ஈமைக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டவர்களுக்கும், மேலும் சோகமயமான இக்காலங்களில் எமக்கு பலமாய் நின்று உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

கணவன், பிள்ளைகள், மருமகன்கள்.

முகவரி: N.Paskaradas, Fine Frau 92, 44149 Dortmund, West Germany

பாஸ்கரதாஸ் - (ஜெர்மனி) தொலைபேசி: +4923179953054

jluxmy

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com