மரண அறிவித்தல் - திருமதி நாராயணமூர்த்தி கலாராணி

kala

தோற்றம்: 01.11.1953                மறைவு : 26.06.2012

வல்வெட்டித்துறை அம்மன்கோவிலடியை  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாராயணமூர்த்தி கலாராணி 26.06.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ஏ. நாராயணமூர்த்தியின் அன்பு மனைவியும், இ.நடனசிகாமணி, இரத்தினேஸ்வரியின் மூத்த புதல்வியும், ஏகாம்பிரநாத தம்பதியரின் மருமகளும், வீரசுந்தரி, ந. ஞானகுருவின் தாயாரும், செந்தூர் குமரனின் மாமியும், சந்தோஷ், அபினாஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னார் காசிலிங்கம், நடராஜலிங்கம், (காலம்சென்ற) பாக்கியலிங்கம், செல்வராணி, சந்திரலிங்கம், சண்முகலிங்கம், விஜயலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு 27.06.2012 மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துரை ஊறணி மாயனத்தில் நடைபெறுகிறது என்பதை அறிவிக்கிறோம். உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

குடும்பத்தினர்

kala


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com