மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி கலாநிதிதேவி (கலா)

theiva

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 18.12.2013

வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி கலாநிதிதேவி (கலா) அன்னார் 18.12.2013 அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் கதிர்காமத்தம்பி தேவசிகாமணியின் மகளும் நடனசிகாமணியின் (நடனி) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்- (20-12-2013) மாலை 03.30 மணிக்கு இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு அறியத்தருவதோடு ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  இறைவனை நாமும் பிரார்த்தனை செய்கின்றோம்.


ந.விஜயராஜன்(ராஜன்) – 0044 7446194238 / 0044 7466523458
செ.விஜயராணி (ராணி) – 0772376112
ந.பாலராஜன்(பாலுக்குட்டி) – 0776461453
ந.தர்மராஜன் (கண்ணன்) – 0771517823
சா.பாலராணி (ரதி) – 0044721642195
கு.செல்வராணி(மீரா) – 0770763536
ந.செல்வராஜன்(சுதன்) – 0044 7446195646
குகநாதன் (குகா) – 0096 65388166654

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com