மரண அறிவித்தல்: வல்வை கமலா பெரியதம்பி

தோற்றம் 23.05.1932              மறைவு 29.05.2016

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளர், மேடைப் பாடகி, முன்னாள் இலங்கை வானொலி பாடகி, இசைஆசிரியர், கதாப்பிரசங்கி, ஆங்கில (Special English Trained) ஆசிரியை கலைச்செல்வி திருமதி: கமலா பெரியதம்பி அவர்கள் 29-May-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று கனடாவில் சிவபதமடைந்தார்.
அன்னார் திரு. கந்தையா தம்பையா பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முன்னாள் தபாலதிபர் திரு. நாகமுத்து திருமதி. சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. தம்பையா இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
ஸ்ரீவதனி, ஜனனி, ஹிமாலினி, தேவாஞ்சலி, திருவைத்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஈஸ்வரன், தணிகாசலம், ஸ்ரீதரன், சுதாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரா (தீபன்), ஆனந்தமயூரன், ராஜகுருபரன் (நிதர்ஷிகா), சிவாஜித்ஹர்ஷன், விஜயாதித்யன், ஷியாம்தேவ் (ஸ்ரீகேஷினி), பைரவி, ஹேரம்பன், ஷிவானி, விஷால் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
ராஹித், சந்தோஷ் ஆகியோரின் அருமைப் பூட்டியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகமுத்து, மற்றும் சந்திரவதனாதிருப்பதி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-June-2016 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 9 மணி வரை, 05-June-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 1 1 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 11 மணி முதல் 1 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

Viewing
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
Cremation
Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் கணவர்: 647-348-0811
பிள்ளைகள்:
011-44-208-646-9504 (Vathany)
416-710-3547 (Jahna)
647-632-9271 (Devanjali)
416-723-7114, 905-591-2199 (Hima)
416-855-4784 (Easwara)

 

kamalaperiyathambi