31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - டாக்டர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம்

theiva

ஆன்னை மடியில் 10/02/1928                ஆண்டவன் அடியில் 11/10/2013

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய வைத்தியர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் எதிர்வரும்      நவம்பர் 10 2013;     ஞாயிற்றுக்கிழமை மொன்றியலில் நடைபெறவுள்ளது. 

உங்கள் பிரிவு தந்த துயரம் இன்று போலவே எங்கள் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா வண்ணம் உள்ளது. உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

எமது தந்தையாரின் மரண செய்தி கேட்டு நேரில் வருகை தந்தும், தொலைபேசி, மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் மூலம் ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,   பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சமயம் மலர்வளையம், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், இறுதி அஞ்சலி நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் மற்றும் பல வழிகளிகலிலும் பேருதவி புரிந்த அன்பர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது அந்தியேட்டிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10-11-2013அன்று அவரது இல்லத்தில் 162-7777 Mountain Sights, Montreal Qc H4P-2B1 நடைபெற்று தொடர்ந்து மதியபோசனம், 5011 Buchan, Montreal, Qc, H4P-1S4,      இலுள்ள  Eveagreen Party Hall (Metro: Namur)  இல் நடைபெறும். இன் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: - குடும்பத்தினர்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

1) குகானந்தசுந்தரம் (கொழும்பு): cell: 94 717 896569
2) சதானந்தசுந்தரம் (லண்டன்): 44 208 5992283 / cell: 44 795 6838667
3) யோகானந்தசுந்தரம:; (கொழும்பு): 94 11 4892664 / cell: 94 777 877762
4) ஜெகானந்தசுந்தரம் (கொழும்பு): 94 11 2943052 / cell: 94 77 3436703                     
5) மாலினி தேவபாலன் (மொன்றியல் கனடா): 514 3443978
6) ஜெயந்தினி தேவேந்திரன் (ரொறன்ரோ கனடா): 416 6934748
7) நளாயினி லோகேந்திரன் (மிசிசாகா கனடா): 905 8968271

kanaga

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com