மரண அறிவித்தல்: திரு கனகராஜா பிரபாகரன்

தோற்றம் 02.10.1954              மறைவு 14.03.2016

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Louisiana வை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா பிரபாகரன் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராஜா(கணக்காளர்) தையல்நாயகியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

கிருஷ்ணா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஞானபாஸ்கரன்(மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன்- கொழும்பு), கனகமனோகரன்(சட்டத்தரணி- கனடா), கருணாகரன்(பொறியியலாளர், கணக்காளர்- இந்தியா), பத்மராணி(ஐக்கிய அமெரிக்கா), புஸ்பராணி(கொழும்பு), வைத்தியகாலாநிதி தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), றமணாகரன்(மென்பொறியியலாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமவதனா(கனடா), சமஸ்கிருத சிரோன்மணி கெளரிபாய்(இந்தியா), லங்காநேசன்(முன்னாள் அரசாங்க அதிபர், வட- கிழக்கு அபிவிருத்தி நிதித் திட்ட இயக்குநர்- ஐக்கிய அமெரிக்கா), கணேசன்(சட்டத்தரணி, முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர்- கொழும்பு), வைத்தியகலாநிதி தயானி(ஐக்கிய அமெரிக்கா), சுஜாதா(M.Sc- காஞ்சிபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருவேற்கரன்(வீட்டுப் பரிசோதகர்- கனடா), வைத்தியகலாநிதி எழில்நிலா(கனடா), வடிவேற்கரன்(கனடா), வைத்தியகலாநிதி பிரகலாதன்(கண் சிகிச்சை நிபுணர்- சென்னை), வைத்தியகலாநிதி பரதன்(MD, D.M, விரிவுரையாளர்- சண்டிகார் மருத்துவ மேற்படிப்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யாழ்நிலா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஜயந்தன்(கணினிப் பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), தர்சினி(பட்டயக் கணக்காளர்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு: திகதி: சனிக்கிழமை 26/03/2016, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Resthaven Gardens of Memory & Funeral Home, 11817 Jefferson Hwy, Baton Rouge, LA 70816, United States

கிரியை: திகதி: சனிக்கிழமை 26/03/2016, 03:00 பி.ப
முகவரி: Resthaven Gardens of Memory & Funeral Home, 11817 Jefferson Hwy, Baton Rouge, LA 70816, United States

தொடர்புகளுக்கு:

கனகமனோகரன் — கனடா  +14165311650
கருணாகரன் — இந்தியா +914424320544
பத்மராணி — ஐக்கிய அமெரிக்கா +15127315761
புஸ்பராணி — இலங்கை +94112364492
தயாபரன் — ஐக்கிய அமெரிக்கா +17185706976
றமணாகரன் — இலங்கை +94775930335