மரண அறிவித்தல் - திரு அருணாசலம் கண்ணப்பசாமி

krishna

மலர்வு 17/04/1925                உதிர்வு 22/01/2013

வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது டொரோண்டோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் கண்ணப்பசாமி அவர்கள் 22.01.2013 அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார்,காலம்சென்ற அருணாசலம் மற்றும் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலம்சென்ற இளையபெருமாள் மற்றும் சரஸ்வதி அவர்களின்  அன்பு மருமகனும், ஜெயதேவியின் அவர்களின் அன்புக்கணவரும்,

காலம்சென்றவர்களான  அன்னப்பாக்கியம், சந்திரசேகரம், பழனிமலை  மற்றும் ஆனந்தன் ஆகியோரின் அன்பு சகோதரரும், ஜெயகாந்தன் (கனடா), ஜெயஸ்ரீ (கனடா), ஜெயமுகுந்தன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும்,

விஜயசிகாமணி(கனடா), ராஜினி (கனடா), கார்த்திகா (இங்கிலாந்து)  ஆகியோரின் அன்பு மாமாவும்,

யுவேன்,றிச்சி, சச்சின் (கனடா), ஜெயதீபா, அஜந் (கனடா), ஆதித்தியன், அனந்திகன்(இங்கிலாந்து)  ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள்   27.01.2013  ஞாயிற்றுக்கிழமை  அன்று பி.ப 5 மணியில் இருந்து 9 மணிவரை GLENDALE & GLENVIEW MEMORIAL GARDENS 1810 ALBION ROAD, ETOBICOKE,ONTARIO, CANADA M9W 5T1 இந்த முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு 28.01.2013 திங்கட்கிழமை அன்று அதே முகவரியில் காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் தகனம்  செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
க. ஜெயதேவி (மனைவி )  கனடா  - 905 794 7062
தி . விசி லண்டன் (மருமகன் ) கனடா -  647 993 4842
க. ஜெயகாந்தன் (மகன் )  கனடா - 416 997 2335
வி. ஜெயஸ்ரீ (மகள்) கனடா - 647 534 7227 
க. ஜெயமுகுந்தன் (மகன்) இங்கிலாந்து - 044 7799714581 

kannap

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com