அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திரு அருணாசலம் கண்ணப்பசாமி

krishna

மலர்வு 17/04/1925                உதிர்வு 22/01/2013

அமரர்: அருணாசலம் கண்ணப்பசாமி
வாழ்ந்த இடம் : வல்வெட்டித்துறை, கனடா
பிறந்த இடம் : பருத்தித்துறை

எங்கள் ஐயா அமரர் அருணாசலம் கண்ணப்பசாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு பிரிவுத்துயரத்தில் இருந்த எமக்கு அத்துயரத்தில் தாங்களும் பங்குகொண்டு எமது இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியோருக்கும், வெளிநாடுகளிலிருந்தும் இஇந்நாட்டிலிருந்தும் தொலைபேசி மூலமாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் இமலர்வளையங்கள் வைத்தும், மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு பலவழிகளிலும் உதவிகளைச்செய்து எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்  .

அன்னாரின்  அந்தியேட்டி நிகழ்வு 23.02.2013 சனிக்கிழமை  அன்று மதியம் 12:00 மணிக்கு 3, Rowntree Road,(Kipling Condominium) Etobicoke,Ontario, Canada என்ற முகவரியில் நடைபெறும், அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

தகவல் :
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

க.ஜெயதேவி(மனைவி) தொலைபேசி: 1019057947062 (கனடா)
தி.விசி(மருமகன்) தொலைபேசி: 1016479934842 (கனடா)
க.ஜெயகாந்தன்(மகன்) தொலைபேசி: 1014169972335 (கனடா)
வி.ஜெயஸ்ரீ(மகள் தொலைபேசி: 1016475347227 (கனடா)
க.ஜெயமுகுந்தன்(மகன்) செல்லிடப்பேசி: 10447799714581 (பிரித்தானியா)

 

kannap

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com