மரண அறிவித்தல்: திரு சின்னத்துரை கந்தசாமித்துரை

தோற்றம் xx.xx.1925              மறைவு 10.05.2016

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை  கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்  காலஞ்சென்ற தில்லையம்பலம் லெட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்.

காலஞ்சென்ற பத்மயனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்

இராசநாயகம், காலஞ்சென்ற யோகாம்பிகை, தங்கரத்தினம், புஸ்பம், தெய்வநாயகி, கணேசமூர்த்தி, வள்ளிக்கொடி, காலஞ்சென்ற செல்வரத்தினம்(குட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும்

ஜெயதாஸ்(BROTH), விசியலக்ஷ்மி, ஜெயராஜ்(தம்பிக்கிளி),காலஞ்சென்ற ஜெயபாலன், ஜெயசோதி(குட்டி), ஜெயக்குமார், ஜெயமோகன் ஆகியோரின் அன்புத்தந்தையும்

பாக்கியராணி(பவி), காலஞ்சென்ற மோகனதாஸ், இந்திரவதனா, ஜெயலக்ஷ்மி(ஜெயா), ஆனந்தராணி,(தவம்), மாலா ஆகியோரின் அன்பு மாமனாரும்

ஜெகன். கண்ணன், பிரமோதா, ஜெயப்பிரகாஸ், ராதை, தர்சினி, ரதி, ஜெயரூபன், ஜனனி,
நிருபன், ஜெயராணி, நிருஷா, நிருஜன், கயல்விழி, சிறிமயுரி, மதிவதனன், பிறேம்நாத், அசோக், சூரியப்பிரகாஸ், சரண்யா, விஜயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்

மகாதி, அம்ரிதா, காளித், வருண், அனோஜென், கவின், ஹாசினி, அஸ்வின், அகன் ஆகியோரின் பேரன்புமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை காலை (15/05/16) அவரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காலை 8 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயதாஸ் (BROTH)  - 02086403878 UK
விசியலக்ஷ்மி - 0776257892 SRILANKA
ஜெயராஜ் (தம்பிக்கிளி) - 0766462649 SRILANKA
ஜெயலக்ஷ்மி (ஜெயா) - 09655232969 INDIA
ஜெயசோதி (குட்டி) - 09057890870 CANADA
ஜெயக்குமார் - 06478590643 CANADA
ஜெயமோகன் - 07448577156 UK