மரண அறிவித்தல் - திருமதி கெங்கநாயகி உமாபதிராஜா

theiva

மலர்வு 09/04/1925                உதிர்வு 27/07/2013

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை காவற்கோட்டை கல்ரோட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கெங்கநாயகி உமாபதிராஜா அவர்கள் 27-07-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உமாபதிராஜா(சின்ராசா சித்தப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரவதனா(டென்மார்க்), தர்மரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மசுந்தரம், இந்திரவதனா, விஜயசுந்தரம்(இந்தியா), செல்வசுந்தரம்(இலங்கை), யோகசுந்தரம்(டென்மார்க்), ஸ்ரீசுந்தரம்(லண்டன்), ரூபவதனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சவுந்தரராகவன்(டென்மார்க்), மகாலக்‌ஷ்மி(இலங்கை), அமுதா(இந்தியா), கலைவாணி(இலங்கை), வளர்மதி(டென்மார்க்) விமலலோஜினி(ஜெயா-இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகிம்ஷா, ஆத்மீகன்(டென்மார்க்), கிருஷ்ணா, நிவேதா, சதாரூபன்(இலங்கை), சுதர்ஷினி, சுதர்ஷன், சுபாஷன், தியா, திவ்யகுமார்(டென்மார்க்), சர்மிளா, சாதனா(லண்டன்), ரஜிதன், கேதீஷ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

மேகலா, அகிலா(டென்மார்க்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 1:00 மணிக்கு நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வசுந்தரம்  - இலங்கை +94214906422 / +94771777585
யோகசுந்தரம் - டென்மார்க் +4576746020 / +4571596613
ஸ்ரீசுந்தரம் - பிரித்தானியா +447411826245
ரூபவதனா  -  பிரித்தானியா +447440036793

kenga

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com