மரண அறிவித்தல் - திருமதி காஞ்சிகாமாட்சி நடராசா (கிளியக்கா)

kala

தோற்றம்: 25.02.1937                மறைவு : 13.07.2012

வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டக்களப்பில் வசித்துவந்தவருமான திருமதி காஞ்சிகாமாட்சி நடராசா அவர்கள் 13.07.2012 அன்று மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பொன்னம்பலம் ( பொன்னுத்தண்டயல்) தேவகுஞ்சரம் தம்பதிகளின் அன்புமகளும்.

விஸ்வலிங்கம். சீதேவன்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.

இராஜேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்.

மேகவர்ணசாமி, குசலாம்பிகை, ஞானாம்பிகை, (காலஞ்சென்ற)  இராசாம்பிகை, பறுவாம்பிகை, (காலஞ்சென்ற)  சிவானந்தம், தவானந்தம். (காலஞ்சென்ற)  குமரகுரு (ஜேர்மன்), கிருஸ்ணகுரு (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலேந்திரன் (இலங்கை), பிரேமராணி (இந்தியா), செல்வராணி(இலங்கை), இரவீந்திரன் (இலண்டன்), ஜெயராணி ,(காலஞ்சென்ற) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வகிருஸ்ணன்(இந்தியா), பாலகிருஸ்ணன்(இலங்கை) யோகரட்ணம்(இலங்கை), இந்துமதி(இலங்கை) சந்திரலேகா(கலா-இலண்டன்) ஆகிகோரின் பாசமிகு மாமியாரும்,ராஜு, பிரகாஸ், சிந்து, தீபன், சுரேஸ், திவ்வியா, தினேஸ், வினோத், கிருசா, ரேணுகா, பிரபு, கீர்த்தனா, சஞ்சை ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16.07.2012 திங்கட்கிளமை காலை  10.00 மணியவில் மட்டக்களப்பு கல்வியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-
பாலேந்திரன் (மகன்- இலங்கை)        0094 6522 26591
செல்வகிருஸ்ணன் (மருமகன்-இந்தியா)   0091 4312 7800 69
ரவீந்திரன் (மகன்-இலண்டன்)          0044 7833 4519 25

killi / killi

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com