மரண அறிவித்தல்: திரு கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம்

mohanathaas

தோற்றம் 31/10/1993              மறைவு 18/05/2015

வல்வெட்டிதுறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் அவர்கள் 18.05.15 திங்கள்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்ரீ வித்தியானாயகி அம்மாளின் அன்பு மகனும் ,சுந்தரவதனாவின் அன்பு கணவரும் ,காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

அருமைலிங்கம், அசோக்குமார்,கிருஷ்ணசாமி(குஞ்சு),கிருஷ்ணகுமார்(செல்லி),ஜெயக்குமார் (பவுன்), மோகனகுமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ,வேணுராதா, பானுபாரதி,பாலேந்திரராணி, பானுமதி,ஜெயந்தி, சுபாஜினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லெட்சுமி தேவி, ரூபசௌந்தரி, இராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, அருளானந்தன் மற்றும் காலம் சென்றவர்களான இராஜவேல்,சண்முகானந்தன், ஞானேஸ்வரிஆகியோரின் அன்பு சகோதரரும் 

பிருந்மோகன்ராஜ், சஞ்சீவன்,சோபனா, தனுஜா, மயூரி, செந்தூரன்,தர்சிகா, நிகல்யா, சேரமதி, கிஷாந், ஜெயசுதன், ஜெயராம், நிதர்சன், கவுசிகன், கவுசிஜா, நிவேதா, நிதுசா ஆகியோரின் அன்பு பேரனும்,

சாந்தலட்சுமி, கார்மேகசுந்தரம், கணேசபாக்கியம், அம்பிகைவதனா, நித்தியலட்சுமி, ஞானதிலகன்,காலம் சென்றவர்களான நவரத்தினம், விஜயகுமார், தியாகராசா ஆகியோரின் மைத்துனரும்  ஆவார் .

அன்னாரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று (21.05.15) காலை 9 மணிக்கு அன்னாரின் மகன் கிருஷ்ணசாமி(குஞ்சு) இல்லத்தில்நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கிருஷ்ணகுமார்(மகன்): +94772824642, +94217912600
கிருஷ்ணசாமி(மகன்): +94783035349
மோகனகுமார்(மகன்): +447508341658
அருமைலிங்கம்(மகன்): +447865965791
ஜெயக்குமார் (மகன்): +442083842104, +447440563295
அசோக்குமார் (மகன்):  +914312781203
பிரேம்குமார் (மகன்):  +4721389605, +4740096237

krishnasamy